Author: Suprasanna Mahadevan

பொங்கல் சிறப்பு பேருந்து: எங்கேயிருந்து எங்க எந்த பஸ்..!

போக்குவரத்துத் துறையின் சார்பில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வெள்ளி, சனி, ஞாயிறு கோவில் அடைப்பு, ஞாயிறு முழு ஊரடங்கு.. விற்பனை ஆகாத பூக்கள்.. சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளை சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்ற அவலநிலை

கிணற்றில் விழுந்த குட்டியானை! கோபத்தில் பேருந்தை தாக்க தொடங்கிய தாய்!

அப்போது அவ்வழியில் பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது.

காசி விஸ்வநாதர் கோயில் பணியாளர்களுக்கு 100 ஜோடி காலணிகள்! கருணை நிறைந்த பிரதமர் அசத்தல்!

கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறும் காலால் நடந்து செல்வதை பார்த்தார்.

ஆப்கான்: ஓடிச் சென்ற போது தொலைத்த குழந்தை… பெற்றோருடன் இணைந்தது!

கைக்குழந்தை சொஹைல் அகமாதியை அங்கு நின்றிருந்த அமெரிக்க ராணுவ வீரரிடம் கொடுத்தார்.

நிர்வாண படங்கள்.. அக்சய் மாலியால் நிறுத்தப்பட்ட கண்காட்சி!

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்ட பிற மாடல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன
- 2026

குறள்களால் திருவள்ளுவர் ஓவியம்! இளைஞருக்கு குவியும் பாராட்டு!

திருவள்ளுவர் படத்தை வரைந்து பல தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.

வாட்ஸ்அப்: ஏகப்பட்ட அப்டேட்ஸ் இருக்கங்க..!

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. இது செய்தி அறிவிப்புகளுடன் அனுப்புபவர்களின் ப்ரொஃபைல் படத்தைக் காண்பிக்கும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது.வாட்ஸ்அப் அம்ச டிராக்கரின் படி, பயனர்கள் ஒரு தனிப்பட்ட...

அஷ்டலக்ஷ்மி: யாரை எதற்கு வழிபட வேண்டும்?

ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.ஸ்ரீவித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை...

ஆத்ம தத்துவம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆத்மதத்துவம் ஒருவன் பெற வேண்டுமென்றால் அவன் பரிசுத்தமான புத்தியுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.காமம் (ஆசை), க்ரோதம் (கோபம்) போன்ற ஆறு எதிரிகள் இல்லாத மனம் தான் மிகவும் பரிசுத்தமான மனமாகும்....

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கடலைப்பருப்பு கீரை சாதம்!

கடலை பருப்பு கீரை சாதம்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - இரண்டு கப்எண்ணெய் + பட்டர் - 50 மில்லிவெங்காயம் - 50 கிராம்தக்காளி - ஒன்றுகடலைப்பருப்பு - 50 கிராம்அரை கீரை -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காபூல் ரைஸ்!

காபூல் ரைஸ்தேவையான பொருட்கள்பிரியாணி அரிசி - 1 கிலோஉருளைக்கிழங்கு - 1 கிலோகேரட் - 3 (துருவிக்கவும்)வெங்காயம் - 3 (பொடிதாக வெட்டவும்)இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டிமல்லி இலை -...
- 2026

Recent articles

spot_img