Author: Suprasanna Mahadevan
சிவன் பார்வதிக்கு உரைத்த ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!
பரமசிவனார் பார்வதிக்குக்கூறிய பாடல் ஸ்ரீராமசந்த்ராஷ்டகம்பரமசிவன், தேவி பராசக்தியிடம் கூறினார், “பரதன் நந்திகிராமத்தில் தங்கியிருந்து, ஸ்ரீராமன் திரும்பவும் வந்து பட்டம் சூடவேண்டும் என்று கருதி என்னை நாள்தோறும் வணங்கினான். அவ்வண்ணமே நிகழ்ந்தது. அந்தச் சபையிலே...
குரு பக்தி தரும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!
எவ்வாறு தெய்வத்தினிடத்தில் பக்தி வைத்திருக்கிறானோ அதே போல் குருவினிடத்தில் பக்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இத்தகைய பக்தி வைத்திருப்பவனுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கேட்டால் அவனுடைய ஜிக்ஞாஸை (அதாவது...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காய்கறி பொங்கல்!
காய்கறி பொங்கல்தேவையான பொருட்கள்பச்சரிசி, பாசிப் பருப்பு தலா 1 கப்பட்டாணி, பொடியாக நறுக்கியகேரட்,பீன்ஸ்,மூன்றும் சேர்ந்து 1 கப்பெ.வெங்காயம்-2தக்காளி-2இஞ்சி 1 துண்டுபெருங்காயம் 1 சிட்டிகைநெய்-1 டேபிள் ஸ்பூண்சீரகம்1/2 டே.ஸ்பூன்உப்புதாளிக்க:மிளகு,சீரகம் தலா 2 டே.ஸ்பூன்பட்டை, லவங்கம்,ஏலம்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டாணி புலாவ்!
பட்டாணி புலாவ்தேவையான பொருட்கள்எண்ணைய் -- 2 ஸ்பூன்நெய் -- 2 ஸ்பூன்சீரகம் -- 1/2 டீஸ்பூன்பட்டை -- 1அங்குலம் அளவுகிராம்பு -- 5 என்னம்பிரியாணி இலை -- 1 என்னம்வெங்காயம் -- 2...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சேற்றுப்புண், காதுகுத்தல், தோல் அரிப்பு, காக்கா வலிப்பு, மூளைக்கோளாறு..!
சேற்றுப் புண்ணுக்கு…கத்தைக் காம்பை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை புண் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.காது குத்தலுக்கு…பனை மரத்தின் பட்டையை நெருப்பில் போட்டு சுட்டு முறுக்கினால் அதிலிருந்து சாறு...
நாளை கடைசி: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் பணி!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள 84 Semi skilled worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.சுற்றுச்சூழலைப்பாதிக்காத...
கேலக்ஸி எஸ்21 எப்.இ: சிறப்பம்சங்கள்..!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி அறிமுகம் ஆகி இருக்கிறது.சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் விவரம் பின்வருமாறு…சாம்சங்...
நாளை கடைசி: மீன்வளத்துறைசாகர் மித்ராவில் பணி!
அரசிற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக தமிழக மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதிக்குள்...
இதய மாற்று அறுவை சிகிச்சை: முதன்முறையாக பொருத்தப்பட்ட பன்றி இதயம்!
சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள்.
வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடிய நபர்! ரூ.4.02 லட்சம் இழந்த பரிதாபம்!
எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடியதில், நவி மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர், சைபர் மோசடி செய்பவர் விரித்த வலையில் சிக்கி ரூ.4.02 லட்சத்தை இழந்துள்ளார்.புகார்தாரரான ஓய்வூதியம் பெறும் முதியவர்,...
கால்வாயில் இருந்து ஏற முடியாமல் சறுக்கி விழுந்த யானைகள்! வைரல்!
யானைக் கூட்டத்தைப் பார்க்கப் பொதுமக்கள் அங்குக் கூடினர். இதனால் யானைகள் பதற்றமடைந்து அங்கும் அங்கும் ஓடின.
திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை 3 மணி 47 நிமிடங்களில் பாடி மாணவி சாதனை! இந்தியன் புக் ரிக்கார்ட்ஸில் இடம்!
திருவாசகம் சம்பந்தமான போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார். 7 வயதில் திருவாவடுதுறை ஆதினத்திடம் சமய தீட்சை பெற்றார்.
