Author: Suprasanna Mahadevan

காட்சிப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் சிலைகள்! பொன் மாணிக்கவேல் வேதனை!

தமிழகத்திலுள்ள தொன்மையான கோயில்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்...

நாட்டு நாட்டு பாடலுக்கு காமெடி நடிகர்கள் ஆடும் வீடியோ!

அதே பாடலின் பின்னணியில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

வெடித்தது OnePlus Nord CE! வெளியிட்ட பயனர்!

நபரின் 6 மாத வயதுடைய ஸ்மார்ட்போன் திடீரென வெடித்தது,

அதிரடி சபாஷ்: பாலூட்டும் தாய்மார்களை புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை!

வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுதான் ஹலால் சலூனா? பெண் மீது எச்சில் துப்பி முடிதிருத்தும் ஜாவீத் ஹபீப்!

பெண்ணின் தலையில் எச்சில் துப்பி அவர் அலங்காரம் செய்ததாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

பாம்பை விழுங்கும் தவளை! வைரல் வீடியோ!

வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.இந்தோனேசியாவிலிருந்து ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது....

Whatsapp: போனை கையில் எடுக்காமல் யாரிடம் இருந்து மெசேஜ் அறிய..!

வாட்ஸ்அப் செயலியில் முக்கிய அம்சம்முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, கவனத்தை சிதறடிக்கும் பல தேவையற்ற செய்திகள் வாட்ஸ்அப்பில் வரும். இந்த சிக்கலை நீங்களும் எதிர்கொண்டிருக்கலாம். அப்படி என்றால் உங்கள் வேலைகளை எளிதாக்கும் ஒரு சக்திவாய்ந்த...

முருகன்: அறிந்ததும் அறியாததும்..!

முருகப்பெருமான் பற்றிய அற்புத தகவல்கள்.கந்தனுக்குரிய விரதங்கள்:வார விரதம்,நட்சத்திர விரதம்,திதி விரதம்.முருகனின் மூலமந்திரம்..ஓம் சரவணபவாய நமஎன்பதாகும்.மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன்...

விருப்பும் வெறுப்பும்: ஆச்சார்யாள் அருளுரை!

உலகத்தில் எப்பொழுதும் பிரியமாக இருக்கப்பட்ட பொருள் உண்டா என்று கேட்டால், அதற்கு சங்கர பகவத் பாதாள் ஒரு சுலோகத்தில் “எதுவரை ஒருவன் ஒரு பொருளிலிருந்து இன்பமுறுகின்றானோ அதுவரை அப்பொருள் விருப்பமாக உள்ளது.எதுவரை அது...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பர்மிஸ் கோகெனெட் ரைஸ்!

பர்மிஸ் கோகனெட் ரைஸ்தேவையான பொருட்கள்அரிசி - 2 கப்தேங்காய் - ஒன்றில் துருவி எடுத்த பால் 4 கப்வெங்காயம் - 2பச்சைமிளகாய் - 3கிராம்பு - 3ஏலக்காய் - 2பிரியாணி இலை -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சைனீஸ் பைனாப்பிள் ரைஸ்!

சைனீஸ் பைனாப்பிள் ரைஸ்தேவையான பொருட்கள்பாஸ்மதிஅரிசி - 2 கப் (வேகவைத்துள்ள சாதம்)பைனாப்பிள் - 10 (அரைவட்ட வடிவில் கட் செய்தது)வெங்காயம் - ஒரு கப் (பொடி கட்டங்களாக நறுக்கியது)குடைமிளகாய் - ஒன்று (பொடியாக...
- 2026

Recent articles

spot_img