Author: Suprasanna Mahadevan
Breaking News
இக்கட்டிலும் கேடுகளை நீக்கும் பஞ்ச முக ஆஞ்சநேயர்!
பஞ்சமுக ஆஞ்சநேயர்.ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன் நளன் அங்கதன் நீலன் ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை துவம்சம்...
ஆஞ்சநேய உபாசனை: ஆச்சார்யாள் அருளுரை!
பகவான் ஸ்ரீ ராமச்சந்திரருடைய பக்தர்களில் மிக உயர்ந்தவர் ஹனுமான். அவர் ஈஸ்வர அம்சத்தினால் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே மிகுந்த சக்தி கொண்டவர்.ஸ்ரீ ராமருக்கும் ஸுக்ரீவனுக்கும் ஸ்னேகத்தை ஏற்படுத்தியவர். சீதையைக் கண்டு பிடித்து ஸ்ரீராமருக்கு தகவல்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சுண்டல் பிரியாணி!
சுண்டல் பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 2 கப்வெள்ளை கொண்டைக்கடலை - 1 1/2 கப்வெங்காயம் - 2தக்காளி - 2உருளைக்கிழங்கு - 2பச்சைமிளகாய் - 4இலவங்கம் - 3 எண்ணம்பட்டை -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: எள்ளோதரை!
எள்ளோதரைதேவையான பொருட்கள்அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்)பொடி செய்ய:எள் - ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - மூன்றுபெருங்காயம் - ஒரு சிறுத் துண்டுஉப்பு -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: அஸ்திஜுரம், வெண்குஷ்டம், குன்மநோய், படுக்கை தலையணை நனைதல்…!
அஸ்தி ஜூரம் நீங்க…சுக்கு, கடுகு, ரோகிணி, விஷ்ணு கிரந்தி இலை, பர்ப்படாகம். வகைக்கு 25 கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து பசும்பால் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர எலும்புக்குள்ளே உள்ள...
UADAI: பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு!
UIDAI சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Director (Technology), Assistant Director (Technology), Assistant Section officer, Technical Officer, Section Officer, Senior...
ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட், ஆசஸ் ஜென்புக் 14 ஓஎல்இடி: சிறப்பம்சங்கள்..!
CES 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓஇஎம்-கள் லாஸ் வேகாஸின் சிஇஎஸ் 2022 நிகழ்வில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றனஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மற்றும் ஜென்புக் 14...
பிறந்த நாள் பரிசளித்த மகன்.. எதுக்குடா தாய் காட்டிய அதிர்ச்சி.. நடிகர் மாதவன் போட்ட ட்வீட்!
போன் வாங்கி கொடுத்த மகனின் இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பூஸ்டர் தடுப்பூசி: கால அட்டவணை இன்று வெளியிடு!
இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நேரடியாக தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொருத்தே விழா கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சிசிடிவி கேமரா! தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு!
விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் இதற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
