Suprasanna Mahadevan

About the author

ஒமைக்கரான்: சௌமியா சுவாமிநாதன் முக்கிய தகவல்!

தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வருடத்தின் இறுதி நாள்.. திருத்தணியில் தங்கத் தேர் உலா!

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்.

Google pay.. pay tm நண்பர்களுடன் பில் பிரிக்க.. புதிய அம்சம்!

Google Pay மற்றும் Paytm இரண்டிலும் ஒரு புதிய அம்சம் வந்துள்ளதுஇந்த அம்சம் பயனர்கள் ஒரு உணவகத்தில் பில்லைப் பிரிக்கும்போது, ​​பரிசுக்காகவோ அல்லது அதைப் போன்ற ஏதேனும் பயன்பாட்டுக்காகவோ தங்கள் தொடர்புகளுடன் பில்லைப்...

பக்தியும்.. பச்சைக்கல்லும்..!

பெருமாளின் கொண்டை அளவு பொருத்தமாக அமைந்ததில் வேங்கடாத்ரி சுவாமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனவே அதைச்செய்து விட முயற்சிகள் மேற்கொண்டார்.அவரோ அன்றாடம் (பிச்சையெடுத்து) உஞ்சவ்ருத்தி செய்து வாழ்பவர் அவரால் எப்படி முடியும் என்ற சந்தேகம்...

இன்பத்திற்கு வழி: ஆச்சார்யாள் அருளுரை!

அம்பாளை அடைவதற்கும், இறைவனை அடைவதற்கும் வழி இருக்கிறதா? இருக்கிறது. நம் மனதை உள்ளே திருப்பிவிட வேண்டும்.மனம் நமது பேச்சைக் கேட்க வேண்டும். நாம் மனதின் பேச்சைக் கேட்கக்கூடாது. மனது எங்கோ ஓடிக்கொண்டோ, பொருட்கள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பிசின் அரிசி சாதம்!

பிசின் அரிசி சாதம்தேவையான பொருட்கள்பிசின்அரிசி(புட்டரிசி) - 2 கப்தேங்காய்த்துருவல் - 2 கப்சர்க்கரை - 1 கப்ஏலப்பொடி - 1 சிட்டிகைநெய் - 1 டீஸ்பூன்செய்முறைபிசின் அரிசியை முதல் நாள் இரவே ஊறவிடவும்....

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கறிவேப்பிலை துவையல் சாதம்!

கறிவேப்பிலை துவையல் சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 1கப்கறிவேப்பிலை - ஒரு கைப்பிடிதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5புளி - ஒரு சிறு உருண்டைஎண்ணெய் - ஒரு தேக்கரண்டிகடுகு, உளுந்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உடல் அசதி, கை கால் குஷ்டம், மாலைக்கண் நோய்..!

உடல் அசதி நீங்க…முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு ரசம் வைத்து இரண்டு நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கும்.இலுப்பை இலைகளை அரைத்து உடவில் தேய்த்து ஊறிக் குளிக்க உடலுக்கு தெம்பும் சுறு சுறுப்பும்...

NFRA இல் பணி: ரூ.1.20 லட்சம் ஊதியம்!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் (NFRA) காலியாக உள்ள ஓட்டுநர், Senior Private Sector உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுமொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில்...

ஃபிட்னெஸ் வாட்ச்களை ஃபோனுடன் இணைக்க..!

கையில் அணிந்து கொள்ளக் கூடிய ஃபிட்னெஸ் வாட்ச்கள் சமீப காலங்களில் பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது.உடலின் வலிமையையும், உடல் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இந்த ஃபிட்னெஸ் வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன.பயனாளர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் ஃபிட்னெஸ்...

பொதுமாறுதல் கலந்தாய்வு: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!

தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது.அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு...

பணிவின் பிறப்பிடம் அஜித்: RRR இயக்குநர் இராஜமௌலி!

ஆர்ஆர்ஆர்' படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் பணிவு குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா...

Categories