Author: Suprasanna Mahadevan
Breaking News
இந்திய ராணுவம்: புதிய டிஜிட்டல் போர் சீருடை மாற்றம்!
பணியாற்றும் வீரர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எல்லா பருவங்களிலும் அணிவதற்கு ஏற்றதாகவும் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடக்கம்!
திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம், 11 மணிக்கு தீர்த்த கோஷ்டி ஆகியவை நடைபெறவுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்தும் சூயிங்கம்! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
சுவிங்கத்தின் மூலம் 95% கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதுதான் ஆராய்ச்சியார்களின் கருத்து.
தடுப்பூசி போட சாமியாடிய மூதாட்டி! வைரல்
வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கல்லூரி மாணவிகளையும் கடைக்கு வரும் பெண்களையும் போட்டோ, வீடியோ எடுத்த அகமது மொய்தீன்!
என்.ஜீ.ஆர் சாலையில் உள்ள அரிசிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் அகமது மொய்தீன்.
கூகுள் பே மூலம் காணிக்கை: சபரி மலை தேவசம் போர்டு!
சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி: பள்ளி கல்வித்துறை!
தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அதற்கான படிவத்தை பெற்றும் விண்ணப்பிக்கலாம்
இந்திய பிராந்திய மொழியாக இந்தி: LinkedIn!
இந்தி மொழிக்கான ஆதரவை அறிமுகப்படுத்துவதாக LinkedIn உறுதிப்படுத்தியுள்ளது. LinkedInனில் முதல் இந்திய பிராந்திய மொழியாக இந்தி இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.பிளாட்ஃபார்மில் மொழி கூடுதலாக இருப்பதால், LinkedIn இப்போது உலகளவில் 25...
ஒரு முறை உச்சரித்த நாமத்தால் கிடைத்த பதவி!
மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று...
வீணாகும் நேரம்: ஆச்சார்யாள் அருளுரை!
காயத்ரீ போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும். சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கிட்ஸ் பர்பிள் ரைஸ்!
கிட்ஸ் பர்பிள் ரைஸ்தேவையான பொருட்கள்உதிரியாக வடித்த சாதம் – 1 கப்பர்புல் கேபேஜ் துருவல்-1 கப்மஞ்சள் பொடி –சிட்டிகைசீரகத்தூள் -1/2 டீஸ்பூன்பச்சைமிளாகாய்-1(விரும்பினால்)வறுத்த வேர்கடலை- 1 டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல் -1 டேபிள்ஸ்பூன்உப்பு தேவைக்குதாளிக்க –எண்ணை,கடுகு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெண்டைக்காய் பருப்பு சாதம்!
வெண்டைக்காய் பருப்பு சாதம்வெண்டைக்காய்- கால் கிலோவெங்காயம்-2பட்டைமிளகாய்-2கறிவேப்பிலை- ஒரு கொத்துதுவரம்பருப்பு- 50 கிராம்சாதம்- 2 கப்உப்பு--தேவைக்குஎண்ணெய்- ஒரு குழிகரண்டிமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரகத்தூள்- அரை ஸ்பூன்பூடு- 8 பல்தக்காளி- 2பச்சைமிளகாய்-2பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகைசெய்முறைபருப்பை...
