Author: Suprasanna Mahadevan
Breaking News
பாவத்தின் தந்தை..!
அரசன் மணிவர்மனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.பாவத்தின் தந்தை யார்?அரசவையில் இருந்த பண்டிதர் ஆனந்தனை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான்.அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை...
விதித்த தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!
நலன்களை பெறுவதற்கு மனிதன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். முழுமையாக அனுசரிக்க முடியாவிட்டால் கூட முடிந்த அளவுக்கு அதை பின்பற்றவேண்டும்.தர்மத்தை சிறிதளவு அனுஷ்டிப்பது கூட ஒருவனை பெரும் பயத்திலிருந்து ரக்ஷிக்கிறது.கீதையில் பகவான்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஹோல்சம் ரைஸ்!
ஹோல்சம் ரைஸ்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்உடைத்த கோதுமை - அரை கப்பாசிபருப்பு - கால் கப்கீரை - ஒரு கப்பேபி பொட்டேட்டோ - 6வெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ்!
பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ்தேவையான பொருட்கள்பைன் ஆப்பிள் - ஒரு கப்கேரட் - ஒன்றுகுடை மிளகாய் - பாதிதக்காளி - ஒன்றுபெரிய வெங்காயம் - ஒன்றுமல்லி தழை, புதினா - ஒரு கப்இஞ்சி...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! ஒற்றை தலைவலி, கக்குவான் இருமல்..!
ஒற்றைத் தலைவலிக்கு…30 கிராம் ஒரு தலை வெள்ளைப் பூண்டு, 30 கிராம் பால் சாம்பிராணி. 30 கிராம் சந்தனம் இவற்றை ஆழாக்கு நல்லெண்ணெயில் தட்டிப் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து தலையில்...
DRDOவில் பணி! விண்ணப்பிக்கவும்!
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளநிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...
Vivo V23e 5G.. சிறப்புக்கள்!
சர்வதேச சந்தையில் விவோ நிறுவனத்தின் Vivo V23e 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.Vivo V23e 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:6.44-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேஸ்டாண்டர்ட் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்2400 X 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்ட்ரிபிள் ரியர்...
வலிமை: வளைத்து பிடித்து ஏரியாவை கைப்பற்றும் விநியோகஸ்தர்கள்!
திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது.
சமைலறைக்குள் நுழைந்த பாம்பு.. பயங்கர வீடியோ!
பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை மிரட்டும் வகையில் உள்ளன.
சர்வேதேச மணற்சிற்ப திருவிழா: கண்கவர் காட்சிகள்!
சிற்பங்களை கண்டு ரசிக்க நாடு முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் கொனார்க் கடற்கரையில் குவிந்திருக்கின்றனர்.
குட்டிகளுக்கு கற்றுத்தரும் தாய்புலி: வைரல்!
30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்
IMF இன் முதல் பெண் துணை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!
துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
