Author: Suprasanna Mahadevan
Breaking News
சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!
அதி சக்தி வாய்ந்தஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.பொருள்:கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்...
தானம்: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதன் க்ஷேமம் அடைவதற்கு தர்மத்துக்கு உயர்ந்த இடம் உண்டு. சகல தர்மங்களிலும் உத்தமமான தானம் ஒருவருக்கு ஏதோ ஒன்றை மகிழ்ச்சியுடன் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் கொடுப்பது.ஸாத்விக, ராஜஸிக, தாமஸிக என்று மூன்று வகையான...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொத்தமல்லி பிரியாணி!
கொத்தமல்லி பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - ஒன்றுஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிதேங்காய் பால் - அரை கப்உப்புகரம் மசாலா - 2 சிட்டிகைமஞ்சள் தூள் -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மின்ட் கேரட் புலாவ்!
மின்ட் கேரட் புலாவ்தேவையான பொருட்கள்புதினா -ஒரு கட்டுபாஸ்மதி அரிசி-1 கப்கேரட்-3பெரிய வெங்காயம்-2பட்டை-சிறு துண்டுலவங்கம்-1சோம்பு-1டீஸ்பூன்சீரகம்-1டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்சின்ன வெங்காயம்-5பச்சைமிளகாய்-1(காரத்திற்கேற்ப)எண்ணைய்-வதக்கஉப்பு தேவைக்குசெய்முறைபுதினா இலைகளை சுத்தம் செய்து , அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை ,...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!
துளசி மகத்துவம்துளசியைப் பறித்து சுத்தப்படுத்தி செப்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து அதனை கசக்கிப் பிழிந்து எடுத்து விட்டு சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து அந்த நீரை நாள்தோறும்...
பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணி!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள IT Specialist Officer பணிகளான Data Scientist மற்றும் Data Engineer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
TECNO SPARK 8: சிறப்பம்சங்கள்.. சலுகை விலையில்..!
ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட் TECNO அதன் மிகவும் பிரபலமான SPARK தொடரின் கீழ் அனைத்து புதிய 4+64GB ஸ்டோரேஜ் SPARK 8 மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.அத்தகைய அம்சங்கள் இந்த மாறுபாட்டில் உள்ளன, அல்லது இந்த பிரிவில்...
தல கூட நடித்த குட்டிப்பெண்... எப்படி வளர்ந்துட்டாங்க..!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மட்டுமில்ல டான்ஸும் நல்லா ஆடுவோம்: ரோகித் சர்மா பதிவிட்ட வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
படத்தின் ஆத்மா இப்பாடல்: ஆர்ஆர்ஆர் இயக்குனர் பெருமை!
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் உயிரே என்ற பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் பாடலை ஹிட்டாக்கிய கேரளப் பெண்!
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது அது வைரலாக பரவி வருகிறது.
கல்யாண விருந்தில் கல்யாண சமையல் சாதம் பாடல்.. வேடமிட்டு கொண்டாட்டம்!
எஸ்.வி.ரெங்கா ராவ் போல வேடமிட்ட ஒருவர் அந்த பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் வீடியோ, வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
