Author: Suprasanna Mahadevan

மீண்டும் 8 ஆபத்தான செயலிகள்.‌. எச்சரிக்கும் சைபர் கிரைம்!

சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய 8 ஆபத்தான செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருமணத்திற்கான பணத்தில் விடுதி கட்டுங்க.. தந்தைக்கு வேண்டுகோள் விடுத்த மணப்பெண்! குவியும் பாராட்டு!

மணப்பெண் ஒருவர் தனக்குக் கொடுக்க வைத்திருந்த பணத்தில் பெண்களுக்காக ஒரு விடுதி கட்டுமாறு வேண்டியுள்ளார்

வாட்ஸ்அப்யிலேயே ரயில் பற்றிய செய்திகள் அறிய‌‌..!

பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ல் ரயில் தொடர்பான பல முக்கிய தகவல்களை பெற முடியும்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 கன்றுக்குட்டிகள்..!

பொதுமக்கள் பிறந்த 3 கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

ஆற்று வெள்ளத்தில் கரை ஒதுங்கிய ஹயக்ரீவர் சிலை!

சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்டு அதை சுத்தம் செய்து வெளியே எடுத்தார்.

விண்டோஸிலிருந்து வாட்ஸ்அப் டெஸ்க்டாப்!

விண்டோஸ் அடிப்படையிலான PCக்களில் பயன்படுத்த வாட்ஸ்அப் ஒரு தனி டெஸ்க்டாப் செயலியில் வேலை செய்து கொண்டிருந்தது.இப்போது பயன்பாடு இறுதியாக வெளி வந்து விட்டது மற்றும் பயனர்களுக்கு டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. இருப்பினும் இன்னும்...
- 2026

மகாதேவ அஷ்டமி: என்ன ஸ்பெஷல்.. என்ன பலன்.. அறிவோம்!

கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?கரன்...

மஹாதேவஷ்டமி: சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணேஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே....

மகாதேவஷ்டமி ஸ்பெஷல்: 108 சிவன் போற்றி!

108 சிவன் போற்றிஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அரசே போற்றிஓம் அமுதே போற்றிஓம் அழகே போற்றிஓம் அத்தா போற்றிஓம் அற்புதா போற்றிஓம் அறிவா போற்றிஓம் அம்பலா போற்றிஓம் அரியோய் போற்றிஓம் அருந்தவா...

யார் பணக்காரன்: ஆச்சார்யாள் அருளுரை!

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா கேஷ்யூ புலாவ்!

புதினா கேஷ்யூ புலாவ்புதினா - ஒரு கட்டுஇஞ்சி - ஒரு விரல் நீள துண்டுபூண்டு - 10 பல்ஏலக்காய் - 2பட்டை - சிறு துண்டுகிராம்பு - 2பச்சை மிளகாய் - 4பச்சரிசி...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கீரை பிரியாணி!

கீரை பிரியாணிஅரைக்கீரை / சிறு கீரை - ஒரு கட்டுபாசுமதி அரிசி - ஒன்றரை கப்பச்சை மிளகாய் - 2வெங்காயம் - ஒன்றுஇஞ்சி, பூண்டுசாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டிபிரியாணி மசாலாத் தூள்...
- 2026

Recent articles

spot_img