Author: Suprasanna Mahadevan

திருப்பதி தேவஸ்தானம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்!

திருப்பதி மலைக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE: சிறப்பம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஃபேன் எடிஷன் (எஃப்இ) ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (CES) அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் புதிய...

சீதையை மீட்க ராமர் வழிபாடு செய்த தலம்!

வள்ளியூரிலிருந்து மேற்கு நோக்கி 24 கி.மீட்டர் தொலைவிலும் நான்குநேரியிலிருந்து மேற்கு களக்காடு - நான்குநேரி பிரதான சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களக்காடு.நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி,...

அத்வைதம் சங்கரர் கூறியதல்ல: ஆச்சார்யாள் அருளுரை!

சங்கரர்தான் அத்வைத ஸித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் என்று யாராவது கூறினால் அது தவறாகும்

அள்ளி அள்ளி போட.. வெள்ளரி – புடலை!

வெள்ளரி - புடலை மிக்ஸ்தேவையானவை:துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி, புடலங்காய் (சேர்த்து) - ஒரு கப், பொட்டுக்கடலைப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,சிறிய பச்சை மிளகாய் -...

வேண்டாம்னு சொல்ல மாட்டங்க… பூசணி – அவல் பிரேக்ஃபாஸ்ட்!

பூசணி - அவல் பிரேக்ஃபாஸ்ட்தேவையானவை:துருவிய இளம் வெள்ளைப் பூசணி - அரை கப்,அவல் - ஒரு கப்,எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,தயிர் - ஒரு டீஸ்பூன்,கேரட் - ஒன்று (துருவவும்),நறுக்கிய கொத்தமல்லி -...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பூச்சிக்கடி, பேதி, பேன் தொல்லை..!

பூனைக் கடிக்கு…தும்பைச் பூச்செடியின் இலையை அரைத்து பூச தடிப்பு மறைந்து அரிப்பும் நின்று விடும்.பூச்சிக்கடிக்கு…அருகம்புல்லை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட விஷம் நீங்கும். எந்தப் பூச்சி கடித்திருந்தாலும் உடலி...

தமிழக அஞ்சல் துறையில் பணி!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்நாடு அஞ்சல் துறையில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியாகியுள்ளது. அதில் Postman, Mail Guard ஆகிய பணிகளுக்கு...

Vivo V23e: சிறப்பம்சங்கள்!

Vivo நிறுவனம் Vivo V23e கைபேசியை வியட்நாமில் ரகசியமாக வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வரும் முதல் V23 தொடர் இதுவாகும்.இந்த வரிசையில் Vivo V23e 5G, Vivo V23 மற்றும் Vivo V23 Pro+...

இன்னும் 2 எடுத்திருக்கலாமோ..🤔 குரங்கின் வைரல் வீடியோ!

Buitengebieden என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் மனிதக் குரங்கு ஒன்று கைகள், கால்கள் மற்றும் வாயில் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய...

கன்னத்தில் விழுந்த அறையால் முன்னேற்றம்!

கன்னத்தில் அறைவிட வேலைக்கு ஒரு ஆள் அமர்த்தியிருந்தார்.

புதிய வசதியை அறிமுகம் செய்த ட்விட்டர்!

பகிரப்பட்ட கட்டுரைகளை இப்போது எளிதாகப் படிக்கலாம். முக்கியமானவற்றை உடனடியாகப் பார்க்கமுடியும்.
- 2026

Recent articles

spot_img