Author: Suprasanna Mahadevan

தோப்புக்கரணம் போட்டு இளைஞர் உலக சாதனை!

லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்திராணி அலங்காரம்: ஆச்சார்யாள் விளக்கம்!

சாரதாம்பாவை பிரார்த்தனை செய்வது லக்ஷ்மியின் அருளையும் தரும் என்று சொல்கிறார்.

ஃபயர்பாக்ஸின் சமீபத்திய 93.0 புதுப்பிப்பு!

ஃபயர்பாக்ஸ் அதன் ஃபயர்பாக்ஸ் சஜஸ்ட் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது அட்ரஸ் பாரில் வலைத்தள பரிந்துரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறதுஃபயர்பாக்ஸின் சமீபத்திய 93.0 புதுப்பிப்பு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும். இது ஸ்பான்சர் செய்யப்பட்ட அட்ரஸ்...

IndiGo Airlines நிறுவனத்தில் பணி!

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது.அந்நிறுவனத்தில் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும்,...

ஹூண்டாய் மொபிஸ் அசத்தல் திட்டம்!

எதிர்கால வாகனங்களுக்கான மடிக்கக் கூடிய ஸ்டீயரிங்கை உருவாக்கியுள்ளதாக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.தென்கொரியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம், எதிர்கால வாகனங்களுக்காக மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் வீலை(foldable steering wheel)...
- 2026

HCL-இல் வேலை வாய்ப்பு!

HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து...

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்பணி: Director positionசம்பளம்: மாதம் ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரைவிண்ணப்பிக்க...

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்! தமிழ் அர்த்ததத்துடன்..!

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் !ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும்,...

அம்மன்.. ஒருவரா, பலரா? ஆச்சார்யாள் விளக்கம்!

நான் தான் போர் புரிந்தேன் “ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இது என்ன ஆணவம் தேவி? “ என்றான்.

ஆரோக்கிய சமையல்: கம்பு அடை!

கம்பு அடைதேவையானவை:கம்பு - 2 கப்,வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,பச்சை மிளகாய் - 4,கடுகு - அரை டீஸ்பூன்,எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:வெங்காயம், பச்சை...

ஆரோக்கிய சமையல்: வெந்தயக்கீரை ரைஸ்!

வெந்தயக்கீரை ரைஸ்தேவையானவை:பச்சரிசி - 2 கப்,வெந்தயக்கீரை - 2 கட்டு,வெங்காயம் - 2,தக்காளி - 3,இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 8 பல்,பச்சை மிளகாய் - 4,மிளகாய்த்தூள்,...
- 2026

Recent articles

spot_img