Author: Suprasanna Mahadevan
கை விரலில் வலி.. வைத்தியம் பார்க்க சென்ற சிறுமி நேர்ந்த பரிதாபம்!
சுயநினைவில்லாமல் இருந்த சிறுமியை பார்க்க அனுமதித்துள்ளனர்.
ஆரோக்கிய சமையல்: பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல்!
பெரும் பயறு சர்க்கரைப் பொங்கல்தேவையான பொருட்கள்பெரும் பயறு. -1 கப்பச்சரிசி. _11/2 கப்நாட்டு சர்க்கரை. -1/2 கிலோஏலக்காய். -1/2 கிலோசுக்கு. 1 துண்டுதேங்காய் துருவல். - 1 கப்முந்திரிப் பருப்பு. - 10உப்பு....
ஃப்ரிட்ஜில் இது இரண்டையும் சேர்த்து வைக்கவே வைக்காதீர்கள்!
சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால்...
தேர்வுக்கு சென்ற மாணவி! வழி மறைத்த வரிப்புலி!
அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது. சஷ்மா தான் புலியை பார்த்தார்.
வலிமை பட ஷூட்டிங்! பைக்கில் தல.. வைரல் வீடியோ!
படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்தின் பைக் வீலிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகை! டிரைவரின் பொறுப்புணர்வுக்கு குவியும் பாராட்டு!
ஆட்டோவில் நகைப்பை ஒன்று இருப்பதை கண்டறிந்த பின் அதனை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
குடும்ப சூழல்.. 63 வயதில் நடந்த திருமணம்! சில மணி நேரத்திலேயே மனைவி மரணித்த பரிதாபம்!
திருமணம் நடந்து முடிந்ததும் புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
வாட்ஸ்அப் பின் QR குறீயிட்டை ஸ்கேன்.. புதிய தகவல் உங்களுக்கு..!
சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை வாட்ஸ்அப் அணுக முடியாது' என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
பத்து வயது சிறுமி.. 72 வயது சொந்த தாத்தாவால் பாலியல் தொந்தரவு!
அடைக்கலமாக வாழ்ந்து வந்த வீட்டில் சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்! ஆத்திரத்தில் குத்திய தந்தை!
இதனை மகள்கள் தந்தை சீனிவாசனுக்கு தெரிவிக்கவே அவர் ஏழுமலையை கடந்த திங்கள்கிழமை கண்டித்துள்ளார்.
ATM ல் பணம் எடுப்பவரா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
ATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மாற்றப்போகிறது
ஜனவரி 31 ல் மறக்காதீங்க! இந்த அறிகுறி இருந்தா கொடுக்காதீங்க!
தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
