Author: Suprasanna Mahadevan
Breaking News
ஆடை மாற்ற ட்ரெயல் ரூமிற்கு சென்ற பெண்! கேமராவைக் கண்டு அதிர்ச்சி!
பலமுறை வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தது தெரியவந்துள்ளது.
திமுக வேண்டாம் போடா! எம்எல்ஏவை கோவிலுக்குள் நுழைய விடாமல் விரட்டிய மக்கள்!
தி.மு.க உறுப்பினர்கள் 50 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்குள் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதாக தெரிவித்து உள்ளே நுழைய முயன்றனர்
கேஸ் பதிந்ததும் டெலிவரி! இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி!
இந்தியன் ஆயில், 'தத்கல்' எனப்படும், விரைவு டெலிவரி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது
450 கோடிக்கும் மேலான கருப்பு பணம்! சிபிடிடி அதிரடி!
ரூ 450 கோடிக்கும் அதிகமான வருமானத்தை மறைத்து வைத்திருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.
கணவனை காப்பாற்ற சென்ற மனைவி! கரெண்ட்டால் வந்த கண்டம்!
கணவனைக் காப்பாற்ற முயன்று 5 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
மஞ்சள் புடவையில் மனதை அள்ளும் ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த முதல்வர்
முதல்வர், அமைச்சர்களை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்
துபாயிலிருந்து தங்கம் கடத்தல்! மறைத்து வைச்சுருந்த இடம் எதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
பள்ளி செல்லும் மாணக்கர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள்! அரசு அறிவிப்பு!
, பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ம் தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
உயரும் அகவிலைப்படி! அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி!
அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும்
பழைய பள்ளி தோழிகள்.. கலகலப்பாக கிளம்பிய கோவா பயணம்! கண்ணீரில் முடிந்த சோகம்!
உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர்கள்
இந்திய சாதனை.. குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் புகழாரம்!
முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.
