Author: Suprasanna Mahadevan
Breaking News
முகநூலில் ஆபாச புகைப்பட பதிவேற்றம்! திமுக நிர்வாகிகள் கைது!
முகநூல் பக்கத்தில் ஆபாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்தும் அதில் இருப்பது தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
13 வயது சிறுமி.. 9 பேர்.. 5 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!
இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு, அவர்கள் கொடூரர்கள் ஜனவரி 5 ஆம் தேதி சிறுமியை விட்டுள்ளனர்.
தா தா என கேட்க வைக்கும் தாஹினி அல்வா!
தாஹினி அல்வாதேவையான பொருட்கள்சர்க்கரை – 300 கிராம்எள்ளு – 300 கிராம்தண்ணீர் – 100 மி.லி.எசன்ஸ் – தேவையெனில்பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப்முதலில் பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும்...
பார்க்கும் போதே நாவில் நீர் ஊற வைக்கும் பாம்பே அல்வா!
தேவையானவைமைதா, கடலைமாவு - தலா ஒரு கப்மஞ்சள் கலர். - அரை டீஸ்பூன்நெய் - ஒன்றரை கப்சர்க்கரை. - ஒரு கப்முந்திரி, பாதாம் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை:முதலில் மைதாவை முந்தின நாள்...
கூகுள் பே மூலம் மொய் பணம்! ஆச்சரியப்படுத்திய திருமணம்!
திருமணத்திற்கு வருகை தந்த நண்பர்கள் உறவினர்கள் ஆன்லைனில் தங்களது மொய்ப் பணத்தை செலுத்தினர்.
இந்த ஊர்ல ஆண்களா பிறக்க கொடுத்து வைச்சுருக்கணும்.. ஏன் தெரியுமா?
முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம்
நாங்கோ அப்புடி இல்லீங்கோ.. ஸ்டேட்டஸ் வைச்சு கதறிய வாட்ஸ்அப்!
உங்களிடம் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என நாங்கள் பதிவு எதையும் வைப்பதில்லை" என்று வாட்ஸ்அப் கூறியது..
கால் முழுதும் தெரிய Pole டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே!
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் கை வந்தவர்.
10,12 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் 50 சதவீதம் குறைப்பு!
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவரை நூதன முறையில் ஏமாற்றிய வக்கீல்!
இந்த விசாரணையில் அவர் போலி வழக்கறிஞர் என்பதும் அவர் கொடுத்த முகவரிகள் அனைத்தும் போலியானது என்பதும் தெரியவந்தது.
திருக்குறளை பனை ஓலையில் எழுதிய சர்தார்ஜி!
திருக்குறள் மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்த, தனது தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில், திருவள்ளுவரின் உருவத்தை இவர் செதுக்கியிருந்தார்
இலவச உள்ளாடை திட்டம் என்று பெண்களுக்கு வலை!
மேலும் சில பெண்களுக்கும் அவர் வலை வீசியது தெரியவந்தது.
