Author: Suprasanna Mahadevan
Breaking News
மலச்சிக்கலா, தீராத மூலமா? எளிய வைத்தியம்!
தீராத மலச்சிக்கலுக்கு மாதுளம்பழம்.தொடர்ந்து 3 நாட்களுக்கு அரை மாதுளம்பழம் பகல் உணவிற்குப் பின் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வறட்டு இருமலுக்கு அதேபோல் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி...
இதயத்தில் ரத்த அடைப்பா? இதோ தீர்வு!
ரத்த குழாய் அடைப்பு நீங்க..நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.தயவு செய்து கவனியுங்கள்.உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
புடலைங்காய் அடை!
சூடாக இருக்கும்போதே மேலே எண்ணை தடவி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அபாரம்தான்.
பருப்பு ரவை கொழுக்கட்டை!
கலவையில் தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில், 15 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள்.
பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!
யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?
ஹெல்த் டிப்ஸ்: மருதாணி, கறிவேப்பிலை தரும் நன்மை!
மருதாணியின் பயன்:
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு
நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி இலையுடன் சிறிது
குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல்
மறையும்.தொடர்ந்து 120 நாட்கள் வெறும் வயிற்றில்...
சீசனல் ஃபுட் : மாங்காய் சட்னி!
மாங்காய் சட்னி தேவையான பொருள்கள்:துருவிய தேங்காய் – ஒரு கப்தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்இஞ்சி ...
கேரள ஸ்பெஷல்: பலாச்சுளை சர்ப்ரைஸ்!
பலாச்சுளை சர்ப்ரைஸ்தேவையானவை:
பலாச்சுளைகள் – 10,
முந்திரி, பாதாம் – தலா 5,
தேன், நெய் – தேவைக்கேற்ப.செய்முறை:...
ஆரவாரமாய் கொண்டாடப்பட்ட ‘தல’ மகன் ஆத்விக் பிறந்தநாள்! வைரல் வீடியோ!
அஜித். பிறந்தநாள் வாழ்த்து பாட, கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
ரயில்களில் 3 ஆண்டுகளில்… பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்ளோ தெரியுமா?!
கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மூங்தால் பக்கோடா
மூங்தால் பக்கோடாதேவையான பொருட்கள்
தோல் நீக்கிய பாசிப் பருப்பு - 1/2 கப்
மிளகாய் துாள் ...
மூங்தால் மசாலா பரோத்தா
மூங்தால் மசாலா பரோத்தாதேவையானவை:கோதுமை மாவு - 2 கிண்ணம்
பாசிப்பருப்பு ...
