Author: Suprasanna Mahadevan

நீங்க 10 ஆம் வகுப்பு பாஸா? ரயில்வேயில் இருக்கு வேலை பேஷா!

இதற்கு தேர்வு இல்லை. 10வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.

வாங்க ஊர் சுற்றலாம்! அழைக்கிறது சென்னை! ரூ.10 ல் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டம்!

காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை செல்லதக்கதாகும்

காதலித்து மணந்த மனைவியை காவலர்கள் முன்னே கடத்தி சென்ற சம்பவம்!

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பொங்கல் நெருங்குது! பானையும் வந்தது!

கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையை, பானையில் பொங்கலிட்டு படையல் செய்து கொண்டாடுவர்

45 வயது பெண்மணிக்கு நேர்ந்த அவலம்! கணவன் முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோபமுற்ற காமுகர்கள் கணவனில் வாயில் விஷம் கலந்த மதுவினை ஊற்றி அவனை கடுமையாக தாக்கி கொல்ல முயன்றுள்ளனர்

கருகலைக்க காதலன் கொடுத்த மாத்திரை! சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பம் ஆனதும், அந்த கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டதும், தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா நாமகிரிப்பேட்டை காவல்துறையில் புகாரளித்தார்.
- 2026

திருமணத்திற்கு மறுத்த மகளுக்கு தாயால் நேர்ந்த அவலம்!

தனது மனைவி செய்யும் கொடுமைகளை கண்டு தாங்க முடியாத தந்தை காவல்துறையிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

காலனின் கயிற்றில் விழுந்த உயிரை கணப்பொழுதில் மீட்டெடுத்த அமைச்சர்! வைரல் வீடியோ!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவுடையார் கோவில் பகுதிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர்...

போதையில் தாக்கியதாக சஞ்சனா கல்ராணி மீது புகார்!

பார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை என கூறுகிறார்.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை! அவசியமான அதிரடி ஆக்‌ஷன்!

இந்திய கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிந்துவின் ஃபோட்டோஸ்! அசந்து போன ரசிகர்கள்!

இவர், 'மாயன்' என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் சிவபெருமானின் மனைவி பார்வதியாக நடித்து வருகிறார்

‘தல’ யின் வலிமை: இசையில் மாற்றம் இல்லை! படக்குழு!

யுவன் தான் வலிமை படத்தின் இசை அமைப்பாளர். யுவன் விலகிவிட்டதாக வந்த தகவல் பொய்யானது என படக்குழு விளக்கமளித்துள்ளது
- 2026

Recent articles

spot_img