Author: Suprasanna Mahadevan

அயர்லாந்து பிரதமர் இந்தியாவில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகை!

மருத்துவரான இவர் அந்நாட்டின் குக்கிய அரசியல் தலைவராக மாறியதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

வெறும் ட்ரைலர் ஓட்டும் ரஜினி: அரசியல் வருகை குறித்து சுப்பிரமணிய சுவாமி!

போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கோதாவரியை கௌதமி என அழைக்க காரணம் என்ன?

தன் பாவம் தீர முக்கண் முதல்வனை சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். பார்வதி ஈசனிடத்தில் சென்று நான் முனிவரை சோதனை செய்து பார்த்தேன் தாங்கள் அன்புகூர்ந்து அவருக்கு அருள் ஆசி வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.

ஆரோக்கிய சமையல் : வாழைத்தண்டு சீஸ்பால்

சீஸை எடுத்து நடுவில் வைத்து உருண்டையை சோளமாவு கலவையில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுக்கவும்.

ஆரோக்கியமும் சுவையும் குழந்தைகளை ஈர்க்கும் இனிப்பு!

எலுமிச்சைப் பழ அளவு எடுத்து தட்டை போல் சிறிது கனமாக ( இஞ்ச்) தட்டி சூடான நெய்யில் மிதமான தீயில் பொரித்து எடுத்து வடித்து அதன் மேல் சர்க்கரை தூள் தூவி விடவும்.

பருவத் தேர்வு சரியாக எழுதவில்லை! பருவப்பெண் தற்கொலை!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கீர்த்தனா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
- 2026

குஜராத்தில் நித்தி ஆசிரமம் இடிப்பு!

அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்தி வரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

தேர்தல் தில்லுமுல்லு! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

ஆதார்- பான் இணைச்சிட்டிங்களா? கடைசி தேதி நெருங்குது சீக்கிரம்…

ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்

முதுகுளத்தூரில் தேர்தல் பணிகள்! ஆட்சியர் ஆய்வு!

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஆறு ஒன்றியங்களில் 1006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

படவாய்ப்புக் கேட்டால் ‘அது’ க்கு தான் கூப்டறாங்க! சோனா வேதனை!

இந்த ஆண்டு 4 படங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ள சோனா, நல்ல படங்களில் நடித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்கும் அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- 2026

Recent articles

spot_img