Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ராகுல் தகுதி நீக்கம் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி சார்ந்த எம்.பி.க்கள், ராகுல்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்-அமைச்சர் விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்...

சபரிமலையில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றம்

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 5-ந்தேதி பம்பையில் ஐயப்பனுக்கு...

திருமலையானை தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது..

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்தது.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய...

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 22 பேருக்கு கொரோனா..

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மேலும் 7 பேருக்கு தொற்றுநாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம்...
- 2026

தமிழக சட்டசபைக்குள் கருப்பு உடையில் கங்கிராஸ் எம்.எல்.ஏ.க்கள்..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில்  தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன்...

திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை செய்ய ரூ.5 ஆயிரம்

திருச்செந்தூர் கோவிலில் சண்முகார்ச்சனை செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணம்: இன்று முதல் அமலுக்கு வந்தது கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. சண்முகார்ச்சனை செய்ய கட்டணம்...

சூதாட்ட தடை சட்டம் தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம்-தமிழிசை..

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம். அதில்நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெலங்கானா மாநிலஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை...

ஆவியூரில்10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு கோலாகலம்..

காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது - இதில் 60க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயம்விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி அருகே ஆவியூரில்...

கொச்சி-இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கியது..

கேரளா கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு...

பங்குனி ஆராட்டு திருவிழா சபரிமலை கோவில் நடை திறப்பு..

பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.நாளை கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்குகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல...
- 2026

Recent articles

spot_img