Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
பொதிகை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்..
மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக பொதிகை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் வரும் பிப்23முதல் மார்ச் 3வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகதென்னக ரயில்வே அறிவித்துள்ளது.பயணிகளள் இதற்கேற்ப முன்பதிவு...
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி என்னாச்சு-தமிழக எம்.பி.க்கள் போராட்டம் ..
இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்...
மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை..
மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் செவ்வாய் கிழமை இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை...
கூட்டணி தலைவர்களிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல-அண்ணாமலை..
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் அதிமுக இபிஎஸ் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசு பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர் என்றுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று...
ஊட்டி அருகே புலி தாக்கி பெண் பலி..
ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் இன்று பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி...
பட்டாசு ஆலைகளில் விபத்து-14 பட்டாசு ஆலை உரிமங்கள் தற்காலிக நிறுத்தம்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு 7பேர் பலியான நிலையில் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் கடுமையான ஆய்வு நடத்தப்பட்டது விதி மீறி செயல்பட்ட 14 பட்டாசு தொழிற்சாலைகளின்...
இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது-பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்..
2023-24 மத்திய பட்ஜெட் வாசித்தபோது இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய...
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகியாக பதவி வகித்து வரும் கே.எஸ் தென்னரசு(65) அறிவிக்கப்பட்டுள்ளார். 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு...
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு...
குமரி நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை..
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான காற்றழுத்த...
மகளை பாலியல் தொந்தரவு-செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை..
கேரள மாநிலத்தில் சிறுமியை மத பாடசாலை ஆசிரியராக பணிபுரியும் அவரது தந்தையே பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து...
2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: ஆய்வறிக்கை அம்சங்கள்
2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில்,...
