Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: ஆய்வறிக்கை அம்சங்கள்

2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில்,...

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு..

கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம்...

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்..

 ஈரோடு இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கலில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம்...

பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் போராட்டம்..

பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த...

தமிழக கோயில்கள் பெயரில் இயங்கும் இணையதளங்கள் முறைப்படுத்த வேண்டும்..

தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்கள் முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை...

பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைத் தொடர்ந்து பதான்...
- 2026

சிறுமியை பாலியல் வன்கொடுமை ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..

ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்,ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் பாஜக துணைத்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.ஈரோடு...

திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்:

சிறந்த நடிகர் , முற்போக்கான அரசியல் வாதி என பன்முக திறமை கொண்டு உடல்நலக்குறைவு டன் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.உடல்நலக்...

நாளை கரையைக் கடக்கும் புயல் கனமழை எச்சரிக்கை..

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோண மலையில்...

வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் நகரத்தார்கள்..

பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக சிங்கம்புணாி வழியாக அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்டன.சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் 400...

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரை..

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது, சுதந்திரத்தின் 75வது சுதந்திர தின ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி. இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து...
- 2026

Recent articles

spot_img