Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கோட்டையில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த தேசிய கொடி..
மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய...
நாளை குடியரசு தினவிழா-15 நாட்களுக்கு பிறகு கவர்னரை சந்திக்கும் முதல்வர்..
15 நாட்களுக்கு பிறகு கவர்னரை நாளை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே...
கேரள மாநிலம் அச்சன்கோவிலில் தர்மசாஸ்தாவுக்கு வரும் ஜன27 இல் புஷ்பாஞ்சலி..
ராஜபாளையம் ஸ்ரீ பூரண புஷ்கல சமேத தர்மசாஸ்தா ஐயப்பன் பக்தர்கள் மன்றம் சார்பில் கேரள மாநிலம் அச்சன்கோவிலில்இந்த ஆண்டும் வரும் ஜன27வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி அன்னதானம் நடைபெற உள்ளது.தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டையில் இருந்து 25கி.மீ...
திருமலை கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரிப்பு..
திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்...
கொச்சியில் தனியார் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ்..
கொச்சியில் தனியார் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நோரா வைரஸ்...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு-9 பேர் பலி..
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9...
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு..
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அணைகளில் ஒன்றான மேட்டூர் அணை நீர்வரத்து 819கன அடியாக சரிவடைந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர்...
திடிர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளம்..
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மற்றும் கேரளா வனப்பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்ததால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கடுங்குளிரும் வாடைக்காற்றும் வீசி வரும் நிலையில் திடீரென சாரல்...
ராஜபாளையம்: வாங்கிய கடனை திருப்பி தராத வாலிபர் கொலை..
ராஜபாளையம் அருகேவாங்கிய கடனை திருப்பி தராத வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (30) இவர்...
நெல்மணிகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு.
ராஜபாளையத்தில் வீட்டில் நெல்மணிகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பால் பெரும் பரபரப்பு நிலவியது.விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்அறுவடை செய்த...
ராஜபாளையத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார்.வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி...
குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்க புதிய பாத்திரம்..
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்கும் புதிய உருளி பாத்திரம் வழங்கப்பட்டு ஜன25முதல் இதில் பால் பாயாசம் தயாரிக்கும் பணி துவங்கும்குருவாயூர் கோவிலுக்கு நிவேத்யபால்பாயசம் தயாரிப்பதற்காக பீமன் வார்ப்பு குழுவினர் வந்தனர். திங்கள்கிழமை காலை...
