Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் ரூ.124 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் ரூ.124 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர். 122 கடத்தல்...

பந்தளத்தில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு உரிய தங்க ஆபரணங்கள் இன்று புறப்பாடு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜன14இல் நிகழும் மகரஜோதி விழாவுக்காக பந்தளத்தில் இருந்து ஐயப்பனுக்கு உரிய தங்க ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணபெட்டிகள் ஊர்வலம் இன்று ஜனவரி 12ல் பந்தளத்தில் பகல் உச்சி பூஜை பந்த்...

ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல்..

இராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ஒருவர் கைது செய்யப் பட்டார் மூன்று பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நிகழ்ந்த கூடாரைவல்லி சேவையும் அக்காரவடிசல் பிரசாதமும்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் மார்கழி27 புதன் கிழமை கூடாரைவல்லி சேவை அதி விமர்சையாக நடைபெற்றது.கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டுதோறும் மார்கழி 27இல்...

மதுரைக்கு வந்த கர்நாடக பெண் பக்தர்கள்-போதிய வசதிகள் இல்லாமல் தவிப்பு..

 மதுரையில் கோயில் தரிசனத்துக்காக வந்த கர்நாடக பெண் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அவமதிக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக பாஜக மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராஜரத்தினம் இன்று...

தமிழ்நாடு அமைதிப்பூங்காவா? சத்தியமாக இல்லை – அண்ணாமலை..

தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்கிறார்கள்.சத்தியமாக இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கலில் கூறியுள்ளார்.திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர்...
- 2026

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தீர்ப்பு ஒத்திவைப்பு..

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினர். அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?...

உ.பி, தேநீர்க்கடையின் மீது சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பலி..

உத்தரப் பிரதேசத்தின், ரேபரேலியில் குர்பக்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள தேநீர்க்கடையின் மீது இன்று சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். பண்டா-பஹ்ரைச்...

சபரிமலை அரவணையில் புகார்-பிரசாத விற்பனை நிறுத்தம்..

சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் விரும்பும் பிரசாதங்களில் ஒன்றான அரவணையில் பயன்படுத்தப்படும்  ஏலக்காயில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள .உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபரிமலையில் அரவணை பிரசாதம் விற்பனை இன்று...

பொங்கல் கொண்டாட்டம்‌ துவங்கியாச்சு- துணிவு,வாரிசு ஆட்டநாயகன் யார்…?

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்குமே இன்று ‌வெளியாகி பலரும் பார்த்து விமர்சனங்களை செய்து வருகின்றனர் .தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது...

குமரி அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலே பலி..

கன்னியாகுமரி அருகே 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 பெண்கள் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.இவருக்கு...

காஷ்மீர்- 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பலி..

காஷ்மீர் மச்சால் செக்டர் பகுதியில் ரோந்து பணயின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பலியாகி உள்ளனர். பனி மூட்டம் காரணமாக அவர்கள் தவறி பள்ளத் தாக்கில் விழுந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
- 2026

Recent articles

spot_img