Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தங்கம் விலை இன்றும் உயர்வு..

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது.தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும்...

ஆவினில் பணி நியமன முறைகேடு 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து..

ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கு...

ஸ்ரீவிலிஆண்டாள் கோயில் ராப்பத்து உற்சவம்-பெரிய பெருமாள் ரெங்கமன்னார் சமேதரராக காட்சியளித்த ஆண்டாள்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் 2-ம் நாள் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட...

கேரள மலையாளப்பெண் அமெரிக்கா நீதிபதி..

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஒருவர் அமெரிக்கா நீதிபதியாக இரண்டாவது முறையாக பணியில் உள்ளார்.அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ....

பம்பா-சன்னிதானம் பக்தர்கள் சமையல் செய்ய ஜனவரி 11ம் தேதி முதல் தடை..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி விழாவுக்காக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ‌அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இருமுடியுடன் தரிசனம் செய்ய பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்கள்...

ஆதர் போதாதாம். வருகிறது 12 இலக்க எண்ணுடன் ‘மக்கள் ஐ.டி..

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் 'மக்கள் ஐ.டி. வழங்கும் திட்டம் துரிதப் படுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியே மென்பொருள் மற்றும் அதற்கான தரவுகள்...
- 2026

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த பாதுகாப்பு..

சபரிமலையில் ஜன 14 இல் நிகழும் மகரஜோதி தரிசனத்துக்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என பத்தணந்திட்டா கலெக்டர் டாக்டர் திவ்யா எஸ். அய்யர் கூறினார்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில்...

பெண் காவலரிடம் பாலியல் தொந்தரவு- திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட இருவரும் கைது..

திமுக கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு இளைஞர்கள் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்க பட்டுள்ளனர்.விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து...

கால்பந்து உலகின் சரித்திர நாயகன் பீலே உடல் அடக்கம்..

கால்பந்து உலகின் சரித்திர நாயகன் பீலே உடல் அடக்கம் செய்யப்பட்டது.கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த...

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை கூறியுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில்...

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஒருமாதம் நீட்டிப்பு..

தமிழக கேரளா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை யுடன் முடிந்த நிலையில் தற்போது ஜனவரி இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .இதற்கான முன் பதிவு...

சதுரகிரி-மார்கழி பிரதோஷம் பவுர்ணமிக்கு நாளை முதல் ஜன 7- வரை பக்தர்கள் செல்லலாம்..

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் ஜன 7-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம்...
- 2026

Recent articles

spot_img