Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை- மத்திய அரசு எச்சரிக்கை..
கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா...
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா வரும் டிசம்பர் 23-ந் தேதி முதல் . .
நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா வரும் டிசம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது . வரும் ஜன2-ந் தேதி...
இன்று பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..
விருதுநகர் மாவட்டம் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை அடர்த்தி வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டதால் இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று...
செலவை குறைத்து வருவாயை பெருக்கும் மின்சார வாரியம்-அமைச்சர் செந்தில் பாலாஜி..
கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. மின் இணைப்புடன்...
தங்கம் விலை மீண்டும் உயர்வு..
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்து வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை...
கிறிஸ்துமஸ் புத்தாண்டு-நாளை முதல் 20 சிறப்பு ரயில்களை இயக்கும் தென்னக ரயில்வே ..
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன.கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு க்கு மொத்தம் 20சிறப்பு ரயில்களை தென்னக...
மது குடித்துக்கொண்டே உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியை ரசித்த மலையாளிகள்..
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.கேரளாவில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார்...
விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில்..
விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில் குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும்...
இன்று குசேல சரித்திரம் படித்தால் செல்வம் பெருகும்..
குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து...
இன்று மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்..
இன்று மார்கழி முதல் புதன் கிழமை குசேலர் தினமாக உலகில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் குசேலர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.குசேலர் அதிதியாகச் சென்று பகவானை தரிசனம் செய்து பயன்பெற்ற நாள் என்பதால் திதி...
டிச.27-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்- இபிஎஸ்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இம்மாதம் 27-ம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அனைத்திந்திய...
பைவ் ஸ்டார் ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ்..
இந்தியாவில் பேருந்து உள்பட மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதுதான் குறைவான கட்டணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ரயிலில் ஐந்து நட்சத்திர சொகுசு வசதியுடன் பயணம்...
