Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த தடை:
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த தடைவிதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய...
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.600 உயர்வு..
ஆபரண தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இதனால் தீபாவளிக்கு தங்கம் வாங்க நினைத்த மக்கள் கவலையில் உள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ.50 கோடி வரை விற்பனை- பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால்..
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது என பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
ராஜபாளையம் அருகே குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து பலி..
ராஜபாளையம் அருகே ஒன்னரை வயது குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து...
திருநெல்வேலி ராமேஸ்வரம் திருச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்..
தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி...
பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..
பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை...
ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்வு. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றம்..தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில...
உத்தராகண்ட் , கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு..
அரசு பயணமாகஉத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு செய்தார்.பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலையில்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகாரிகள் 4பேர் பணிஇடைநீக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 13...
திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் சிலை, நகை, பணம் கொள்ளை!
திருவள்ளூர் ராகவேந்திரர் கோயிலில் பஞ்சலோக சிலை, நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூரில் பழமையான ராகவேந்திரர் கோயிலின் பூட்டை...
உ.பி-அரசுப்பள்ளியில் விலையுயர்ந்த மதுபானங்கள்..
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் விலையுயர்ந்த மதுபானங்கள் அடங்கிய ஏராளமான அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஷிநகரில் உள்ள தமுக்கி ராஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியின்...
ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..
காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50...
