Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளா-நீட் தேர்வெழுதிய மாணவிகளுக்கு நடந்த கொடுமை:

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் கொல்லம் மாவட்டம்...

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மாயம்..

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பேர்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவரை மீட்புப்படையினர் மீட்டனர். மீதி மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே...

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை-   உச்சநீதிமன்றம்

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை உத்தரவை  உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளதுநபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில்...

நூபுர் சர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தானியர் கைது..

நூபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபரைக் கைது செய்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர்...

லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் அரிசி கோதுமை உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை- நிர்மலா சீதாராமன்

அரிசி கோதுமை உட்பட லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று கூறியுள்ளார்.மத்திய அரசின் ஜி.எஸ்.டி....

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார்-இபிஎஸ் அறிவிப்பு..

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் 66 எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக...
- 2026

மாணவி ஸ்ரீமதி உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம்,...

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி கலவரத்தில் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்கள்…

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி கலவரத்தில் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன.மாணவர்களுக்கு தேவையான அனைத்து மாற்றுச்சான்றுகளும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று...

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்..?

அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதனை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க இபிஎஸ் முடிவு செய்து இது குறித்து சபாநாயகர்க்கு கடிதம் எழுதி யுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன .ஒரு தரப்பினர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏவை...

இங்கிலாந்து- நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி..

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா வம்சாவளியான எம்.பி. ரிஷி சுனாக் 3வது சுற்றில் அதிக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்....

ஸ்ரீவில்லிபுத்தூர் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24ல் கொடியேற்றத்துடன்துவக்கம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.பிரசித்திபெற்ற ஆடிப்பூர திருதேரோட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடக்கிறது.‌இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தேரோட்டத்...

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..

மணிப்பூா் ஆளுநராக உள்ள இல. கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக திங்கள்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டாா்.மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தேசிய...
- 2026

Recent articles

spot_img