Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
தஞ்சாவூரில் இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 பெருமாள் கருட சேவை..
தஞ்சாவூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 கருட சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமனுஜ...
டெல்லி-பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி..
டெல்லியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் ஐந்து பாதாள சாலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.இத்திட்டம் ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது....
சேலம் அருகே, மனைவிக்கு பிரசவம் பார்த்த, கணவர், பிறந்த பெண் குழந்தை,தாய் சாவு..
சேலம் அருகே,கோட்டைக்கரட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த, 2வது கணவர், பிறந்த பெண் குழந்தையை புதைத்துவிட்டார். பிரசவித்த தாயும் உயிரிழந்தார். குழந்தை இறந்து பிறந்ததா என, 2வது கணவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.சேலம்...
பாசஞ்சர் ரெயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை..
தமிழகம் கேரளாவில் கொரோனாவுக்கு முன்பு இயக்கிய பாசஞ்சர் ரெயில்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து மீண்டும் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த கடைகள் அகற்றம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருந்த பூக்கடை உள்ளிட்ட 60 கடைகள் திடீரென்று அகற்றப்பட்டன. உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்...
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு- வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு..?!
இந்தியாவில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்கள் நடந்த வன்முறையில் ரெயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில்...
இன்று சர்வதேச தந்தையர் தினம்..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னே!தாலாட்டு பாடும் தாயின் அன்பும்தந்தை அன்பின் பின்னே...-இன்று சர்வதேச தந்தையர் தினம்ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானமாக இருப்பது தாய். அடையாளமாக இருப்பது தந்தை. பரந்து விரிந்து வளர்ந்த...
கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக மெக்சிகோ நீதிமன்றம் ரூ1910 கோடி அபராதம் ..
கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ஆயிரத்து 910 கோடி ரூபய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது உலகில் பெரும் பரபரப்பான தீர்ப்பாகியுள்ளது.மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான...
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்படுகிறது-பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கொலை..
திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கண்மாயில் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை சிஎம்ஆர் சாலையை சேர்ந்த மாரிமுத்து என்ற சுமார்...
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்- பதட்டம்..
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...
அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் ..
அமெரிக்காவில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 2 உலோக சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தெரிவித்தார். கோவில் சிலைகள்...
