Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மக்கள் மத்தியில் எடுபடாமல் போன நேற்றைய ஓபிஎஸ் பேட்டி..

நேற்றைய ஓபிஎஸ் பேட்டி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.கடந்த ஓராண்டாக, சட்டசபையிலும், சட்டசபைக்கு வெளியிலும், அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம், சிறந்த எதிர்க்கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'உதார்' விட்டிருக்கிறார்....

திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை-எடப்பாடி பழனிசாமி ..

திமுக தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க....

முதுமலை புல்வெளியில்  விளையாடிய புலி- குஷியில் சுற்றுலா பயணிகள் ..

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மணி நேரம் புல்தரையில் புரண்டு விளையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால், மாவட்டம்...

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு -35 ரெயில்கள் ரத்து

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டத்தால் 35 ரெயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு...

தெலுங்கானாவில்அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர். வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து...

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? -பொன்னையன்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையா? என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை...
- 2026

சேலம் மாவட்டம் லாரி-மொபட் நேருக்கு நேர் மோதி தந்தை, மகன் பலி..

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் இன்று பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடம்பூரைச் சேர்ந்த  பஷீர்...

திருப்பதி கல்யாண உற்சவ பெரிய லட்டுகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதா?

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார். அப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ரூ.200 விலை உள்ள 300 கல்யாண...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 12,847 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.நேற்று பாதிப்பு 12,213 ஆக...

முன்கூட்டியே விடுதலை – நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்..

கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்த நிலையில் மனுக்களை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை...

அக்னி பாதைக்கு எதிர்ப்பு ஏன்?

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத்...

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலுங்கானாவிலும் ரெயிலுக்கு தீ ..

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலுங்கானாவிலும் ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. பீகார்,...
- 2026

Recent articles

spot_img