Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மாவட்ட ஆட்சியர்கள் மாதம் 10 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்-ஜெ.ராதகிருஷ்ணன்..

சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஜெ.ராதகிருஷ்ணன்...

கேஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை அதிகரிப்பு..

சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்ந்துள்ள நிலையில் 14 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 அபராதம் விதிக்கப்படும். 5 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.14 கிலோ...

பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்கள் நிறுத்தம்..

வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பழனி, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை...

ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை ஏதும் இல்லை-இந்திய ரெயில்வே..

ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக...

கர்நாடகா காவல் துறை அதிகாரி ரூபா மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு தள்ளுபடி..

சசிகலா சிறையில் இருந்த போது கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா எந்த சட்டத்திட்டத்தையும் மீறி நடக்கவில்லை என்று கூறிய நீதிபதி அவர் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கை இன்று தள்ளுபடி...

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி பலி..

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா...
- 2026

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு..

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கடந்த 25வது நாளாக மாற்றமில்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை...

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை...

அதிமுக வில் விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை ..ஜூன் 23ல் தெளிவான முடிவு எட்டப்படலாம்..

ஒற்றை தலைமை வேண்டும் என்று திடீரென்று அதிமுகவினர் குரல் சத்தமாக எழுப்பியுள்ள நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - எடப்பாடி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் சென்னையில்...

தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது – தெற்கு ரயில்வே

சென்னை - மதுரை-சென்னை 6மணிநேர பயண தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு...

ஜூன் 20ல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ..

புதிய அறிவிப்பின்படி 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியாக உள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து இருந்த நிலையில், ஜூன் 20ம்...

திருச்செங்கோட்டில் தேரோட்டம்..

திருச்செங்கோட்டில் தேரோட்டம் துவங்கி 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.திருச்செங்கோட்டில் நேற்று 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்...
- 2026

Recent articles

spot_img