Author: ரம்யா ஸ்ரீ

பெண்களை அவமதித்த ராதாரவி பாஜக.,விலா?! பொங்கிய சின்மயி!

பெண்களை அவமதித்துப் பேசிய நடிகர் ராதாரவி பாஜக.,வில் சேர்ந்திருக்கிறார், இவரை எப்படி பாஜக.,வில் அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

ஹெல்மெட் அணிந்து வெங்காய விற்பனை! அவ்ளோ பயம்…!

பொதுமக்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பீகார் மாநில கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண் டாக்டர் கொலை! #ரேப்ஜிஹாத் செய்தவனை மக்கள் முன்பு அரபு நாடு போல் தண்டிக்க வேண்டும்! ஆவேசக் குரல்கள்!

குற்றவாளியின் கைகால்களை வெட்டவேண்டும். அவனைப் பார்க்கும் பிறருக்கு குற்றம் செய்ய பயம் வர வேண்டும் என்று மகளிர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

இன்றுடன் அவகாசம் முடிகிறது… சீக்கிரம் செய்ங்க.. இத…!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கு இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது.

இந்தியா விண்டீஸ் – டி20 போட்டிகள் இடங்கள் மாற்றம்!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆப்கனில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்; சிக்கிய இரு கேரளப் பெண்கள்!

இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் சென்ற குழுவில் இந்த இரண்டு பேரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிந்து கூறியுள்ளார்.
- 2026

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு… அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

100வது நாள்! ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன்?: மத்திய அரசு விளக்கம்!

ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை: சிவன்

மேலும், அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்!

தமிழகத்துக்கு மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒதுக்கீடு செய்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

டிக்டாக் பதிவு போதுமாடா?! இதுக்கு பேரு கல்யாணமா? அடேய்… ஒங்களல்லாம்…

இந்தக் கருமத்துக்கு பேரு கல்யாணமா? ஒத்த நூறு ரூவாய்க்கே ஆளாளுக்கு கணக்கு பேசிட்டிருக்காணுக.. என்று வருத்தப் பட்டு தகவலைப் பதிவு செய்கிறார்கள் சமூகத் தளங்களில்!

வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்..! வாட் அப்பு..?!

WhatsApp-ன் அடுத்த அப்டேட்! என்ன தெரியுமா? இது ஐபோனுக்கான அப்டேட்!
- 2026

Recent articles

spot_img