Author: ரம்யா ஸ்ரீ
ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் தினகரன்
ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா உருவம் பொறிக்கப்படாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியுடன் வந்தார் தினகரன். முன்னதாக, எம்.ஜி.ஆர் சமாதி, ஜெயலலிதா...
மக்கள் குறை கேட்க அரசு பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்
மக்கள் குறை கேட்க அரசு பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்.கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.கடலூரில் இருந்து 60...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
நெல்லை: கனமழையால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை; களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில்...
வரலாறு சாதனை வெற்றி பெறுவோம்: சூளுரைத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் இரட்டையர்
எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றிபெறுவோம் என தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
இன்றைய சுவாரஸ்யம்: ஜல்லிக்கட்டு ஜுலியை விரட்டி அடித்த போலீசார்
நானும் நர்ஸ் தான், போராட்டத்திற்குச் சென்ற பிக்பாஸ் ஜூலியை விரட்டியடித்தது காவல்துறை.நானும் நர்ஸ் தான் என்றும் செவிலியர்கள் போராட்டத்திற்கு தன்னை அனுமதிக்குமாறு கூறிய பிக்பாஸ் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.இன்று சென்னை டி.எம்.எஸ்...
டீ கடைக்காரராக இருந்து பிரதமராக உயர்ந்த மோடி: இவான்கா பெருமிதம்!
ஹைதராபாத்:டீக்கடைக்காரராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடி, சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று மோடிக்கு பாராட்டு தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்.தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழில்...
நல்ல வேளை என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பது தவிர்க்கப் பட்டுள்ளது: அகிலாவின் தந்தை!
புதுதில்லி:கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'லவ் ஜிகாத்' வழக்கில் தொடர்புடைய பெண் அகிலாவின் தந்தை அசோகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார். மேலும், நல்லவேளை என் குடும்பத்தில்...
திருவாரூரில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம்,...
ஆர்.கே.நகரில் எனக்கும் திமுக.,வுக்கும்தான் போட்டியே: டிடிவி. தினகரன்!
திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம். அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா...
விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!
விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..! வேலையை துவங்கியது அஞ்சல் துறை!இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை 6 இலக்க எண் மட்டுமே.. மத்திய அரசின் அடுத்த...
தினகரன் அணியின் மேலும் 2 எம்.பி.க்கள் எடப்பாடி பக்கம் தாவல்
தினகரன் ஆதரவு எம்.பிக்கள் உதயகுமார் மற்றும் செங்குட்டுவன், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.டி.டி.வி.தினகரன்ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நேற்று தங்கள்...
