பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அழைப்பது எப்படி?
தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்...அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்...குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது...அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!
இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டுஇதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லைஅதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்இதுவெல்லாம் நேற்று...இன்றோ..? இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாகஇதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும்...

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்
பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். இலங்கையில் 1952ம் ஆண்டு சுஜாதா பிறந்தார். அவரின் தாய்மொழி மலையாளம்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி,...

சட்டபூர்வமா ஆக்கிட்டா?!
மேடம்... இந்த மாதிரி... இங்க ஒரு கேள்வி கேக்கறாங்க...போபர்ஸ் ஊழல் விவகாரத்துல குவாத்ரோச்சியும் வின்சத்தாவும் கமிஷன் பெற்ற பணத்துக்கு வருமான வரி பாக்கிய கட்டச் சொல்லி சம்பந்தப் பட்டவங்களுக்கு வருமான...
தமிழ்நாட்டு தேர்தல் – சிறப்பு ச்ஸூ ச்ஸூ விளம்பரம்
தமிழ்நாட்டு தேர்தல் - ஒரு சிறப்பு பார்வை விளம்பரம்