Dhinasari Home page

தமிழ்நாட்டு தேர்தல் – சிறப்பு ச்ஸூ ச்ஸூ விளம்பரம்

News
தமிழ்நாட்டு தேர்தல் – ஒரு சிறப்பு பார்வை விளம்பரம்

1 thought on “தமிழ்நாட்டு தேர்தல் – சிறப்பு ச்ஸூ ச்ஸூ விளம்பரம்”

  1. இலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை கருணாநிதி இந்த தேர்தல் தோல்வி மூலம் உணர்ந்து கொள்ளவிருக்கிறார். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்

    நல்லையா தயாபரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.