விழுப்புரம்- காட்பாடி வழி ரயில் சேவையில் மாற்றம்!

train service - 2026

விழுப்புரம்-காட்பாடி மாா்க்கத்தில், கணியம்பாடி-வேலூா் கன்டோன்மென்ட் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்க வுள்ளதால், விரைவு ரயில் சேவையில் மாற்றப்படவுள்ளது.

விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு திருவண்ணாமலை ,போளூர் வழியாக திருப்பதிக்கு தினசரி விரைவில் இயக்கப்பட்டு வந்தது.

பராமரிப்பு பணி காரணமாக நாளை பிப்ரவரி 24-ஆம்தேதி வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

விழுப்புரம் சந்திப்பு-திருப்பதிக்கு பிப்ரவரி 24-ஆம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படவுள்ள தினசரி விரைவுரயில் (16854) விழுப்புரம் சந்திப்பு-வேலூா் கன்டோன்மென்ட் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

இந்த ரயில் விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories