Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கரூருக்கு வந்த ஆளுநர்: ஆட்சியர் வரவேற்பு

கரூர்; கரூருக்கு இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வந்தார். அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வைகோ மௌன விரதம்

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தந்தையார் வையாபுரியின் நினைவுநாளான இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். வைகோவின் தந்தையார் வையாபுரி 1973 ஏப்ரல் 5...

மேக் இன் இண்டியா- வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: இந்திரா நூயி

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "மேக் இன் இண்டியா' திட்டம், உள்நாட்டின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று பெப்ஸிகோ தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா...

யோகா – மத சுதந்திரத்தை மீறவில்லை: அமெரிக்க நீதிமன்றம்

யோகா பயிற்சி மத சுதந்திரத்தை மீறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்துவரும் மிகப் பழைமை வாய்ந்த இந்திய யோகக் கலை தற்போது அங்குள்ள பள்ளிகள்...

மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து; முன்னாள் அமைச்சர் உள்பட 6 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக்...

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலையில் திடீர் நடவடிக்கை

சென்னை: மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த...
- 2026

சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த தாம்பரம் பொதுமக்கள்

சென்னை: ஏப்.4 சனிக்கிழமையன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை சென்னையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக முழுசந்திர கிரகணத்தை தொலைநோக்கியில் காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில்...

சுனில் நரைன் பந்து வீச்சு குறித்து சென்னையில் ரகசியப் பரிசோதனை

சென்னை; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் நரைனின் பந்து வீச்சு முறை குறித்து சென்னையில் ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஐபிஎல்...

காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் மீட்பு

ஐதராபாத்: காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போய், 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. உலகின்...

மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் விமானம் மூலம் சென்னையில் இருந்து தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,...

அதிமுக முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் ஐக்கியம்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் இணைந்தார். பெங்களூரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார். கடந்த மே மாதம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா...

சென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்: கோளரங்கில் மாணவர்கள் உற்சாகம்

சென்னை: இன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்த சந்திர கிரகணத்தை, சென்னையிலும் கண்டு ரசித்தனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் சந்திர கிரணத்தை பார்க்க சிறப்பு...
- 2026

Recent articles

spot_img