Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: சென்னையில் பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியானார். இதனால், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக...

இந்தியாவுக்கு 183 ரன் வெற்றி இலக்கு: நிர்ணயித்தது மேற்கு இந்தியத் தீவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...

தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதிப்பு

வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சில இடங்களில் அது பரவி வருகிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் பன்றிக்...

விலை மதிப்புள்ள நாடுகள் பட்டியல்: இந்தியா முந்தியது

புது தில்லி: உலகி்ன் விலை மதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இந்தியா முந்தியுள்ளது. அது, சீனா, ஜப்பானை பி்ன்னுக்குத் தள்ளி முன்னேற்றம் அடைந்தது. இந்தத் தகவல், குஷ்மன் அண்ட் வேக்பீல்ட் நிறுவனம்...

ஓ காதல் கண்மணி குழுவின் ஹோலி வாழ்த்து

மணிரத்னம் இயக்கி அளிக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஹோலி வாழ்த்துடன் கூடிய போஸ்டர்களை அந்தக் குழு வெளியிட்டது.

அடகுக் கடைக்காரரிடம் கத்தி முனையில் 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே அடகு கடை உரிமையாளர், மனைவியை கட்டிப் போட்டு கத்தி முனையில் மிரட்டி 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர்...
- 2026

மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன்...

பீகார் முன்னாள் முதல்வர் ராம்சுந்தர் தாஸ் காலமானார்

புது தில்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராம் சுந்தர் தாஸ் தனது 95 ஆவது வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை இன்று பாட்னாவில் அவர் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவை...

ஹோலிப் பண்டிகை: ராஜ்நாத் சிங் கொண்டாட்டம்

புது தில்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதனைத் தன் அமைச்சக பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஹோலிப் பண்டியைகை ஒட்டி,...

காதல் விவகாரத்தில் மகள் கௌரவக் கொலை: சிவகங்கையில் சம்பவம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காதலனுடன் சென்றதால் தன் மகளைக் கௌரவக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் (47). இவரது...

குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

சென்னை: குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்......

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்தியத் தீவுகள் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...
- 2026

Recent articles

spot_img