Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
3000 வருட புராதன நிம்ருட் நகரைக் கொள்ளை அடித்து தரைமட்டமாக்கிய ஐஎஸ் பயங்கரவாதிகள்
பாக்தாத்: ஈராக் நாட்டில் மிகப் பழைமையான அசிரியன் நகரான நிம்ருட்டை ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். உலகின் மிகப் பழைமையான புராதனச் சின்னங்களைத் தகர்க்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சமீபத்திய செயல் இது என...
நெல்லை அருகே சிறுத்தை புலி நடமாட்டம்: மக்கள் பீதி
நெல்லை மாவட்டம் கடையம் மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி அடுத்த கடையம் அருகே உள்ள பெற்றான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராசு. விவசாயி....
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (42). கடந்த 2013ம் ஆண்டு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அவரை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். தடயத்தை...
தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்
சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைந்த எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மதியம் 2.30 மணி அளவில் சிகிச்சை பலன்...
நெல்லையில் தொலைக்காட்சி செய்தியாளரைத் தாக்கிய இன்ஸ்பெக்டரால் பரபரப்பு
திருநெல்வேலி: சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து இயங்கும்...
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இங்கிலாந்து
வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் லியம்பாக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
நீலப்புரவி வீரன் – 5
நீலப்புரவி வீரன் - 5 டாக்டர் எல். கைலாசம் ஹல்டிகாடி யுத்தம் மீனாள் சத்திரிய வம்சத்தில் பிறந்தவள். அவளிடம் மன உறுதி இருந்தது. யுத்தத்துக்குச் செல்லும் முன்பு விக்கிரமன் நெற்றியில் குங்குமிட்டு...
சுட்டெரிக்கும் வெயில்: கோடைக்காலத்தில் தமிழ்நாட்டில் இன்னும் மோசமாகும்!
சென்னை: தமிழகத்தில் தற்போது வெயிற் காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் வழக்கம்போல் வெப்பம் அனல் கக்கும். ஆனால் தற்போது, பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை...
மத்திய அமைச்சர் தாதா ராவ் தன்வே ராஜினாமா: மோடி ஏற்பு
புது தில்லி: மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் தாதாராவ் தன்வே வியாழக்கிழமை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா...
செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடல் அளவுக்கு ஆழமான கடல் இருந்தது: நாசா விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது என்று ஏற்கெனவே கடந்த சில வருடங்களாகக் கூறி வந்த நிலையில், புதிய தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். ...
மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர பாஜக அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்
மாட்டிறைச்சிக்கு தடை, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு ரத்து என மதவாதத்தை வெளிப்படுத்தும் மகாராஷ்டிர பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று...
கட்டண உயர்வுக்குப் பின்னும் இழப்பில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள்: ராமதாஸ் சாடல்
சென்னை: கட்டணங்கள் உயர்த்தப் பட்ட பின்னும் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிவருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு...
