Dhinasari Tamil News Web Portal Admin
இன்று தொடங்குகிறது 2ஜி, 3ஜி ஏலம்
புது தில்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஜி, 3 ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. இந்த ஏலத்தில், 8 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இந்த ஏலத்தின் மூலம் ரூ. 1 லட்சம்...
குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி
புது தில்லி: வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ரெப்போ வட்டி விகிதம்...
சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு: மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிப்பதா என ராமதாஸ் கேள்வி
சென்னை: சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டது, மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
சேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை: நின்று போன குடமுழுக்கு
சேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த கும்பாபிஷேகம் நின்றுபோனது. மேலும், 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு சேலம், மார்ச் 3: சேலம் அருகே கோயில்...
இளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் 5 நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வழக்கை...
சேலம் அருகே பஸ்-ஷேர் ஆட்டோ மோதல்: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஷேர் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில், ஷேர் ஆட்டோவில் சென்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ...
உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் 339 ரன்கள் குவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேப்பியர் நகரில் நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 25 வது லீக் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன....
இந்தோனேசியா: மரண தண்டனை நிறைவேற்றும் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள்
சிலாகேப் (இந்தோனேசியா) இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி...
“யார் ஸித்தர்?”
"யார் ஸித்தர்?" தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம். வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார். ...
பொது விநியோகக் கொள்கை: மத்திய அரசை எதிர்த்து மோடியின் சகோதரர் ஆர்ப்பாட்டம்
மும்பை: பொது விநியோகக் கொள்கையில், மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தலைமையில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ்...
நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் மோடி
புது தில்லி: மூடப்பட்ட நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...
மோடியின் இலங்கை பயணம்: இரு நாட்டு மீனவர்கள் மார்ச் 11-ல் பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கை செல்கிறார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா...
