Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!

கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை...

பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம்: பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம் மாறி வருகிறது. இங்கே பாலியல் குற்றங்கள் 22% அதிகரித்துள்ளன என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:...

வாகனங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்

சென்னை: வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த...

தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனாவை கோட்டையில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ...

வரி செலுத்தாத வி.ஐ.பி.க்கள் பட்டியல்: சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி.ஐ.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில்...

பள்ளி மாணவியின் தலைமுடியைக் கத்திரித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவியின் தலைமுடியை கத்திரித்த ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்....
- 2026

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி சிலைகள் உடைப்பு: பதட்டம்

நகரி: உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, ஆந்திராவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலைகளை 15 நாட்களுக்குள் அகற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித்...

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

பாட்னா: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். முன்னதாக, துணை முதலமைச்சர் பதவி தந்தால்...

144 படப்பிடிப்பு மதுரையில் இன்று துவக்கம்

சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட், அபினேஷ் இளங்கோவனின் அபி& அபி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் 144 படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா,...

தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஒரு “மன் கி பாத்” : பிரதமர் மோடி

புது தில்லி: போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ மாணவியருக்காக தனது பிப்ரவரி மாத வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர...

இறுதிக் கட்டத்தில் ’வலியவன்’

SK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய...
- 2026

Recent articles

spot_img