Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

என் படத்தை பயன்படுத்தக் கூடாது: கேஜ்ரிவாலுக்கு கிரண்பேடி நோட்டீஸ்

புதுதில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தில்லியில் தேர்தல் பிரசாரத்தில்...

சவுதி சென்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

ரியாத் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக்  ஒபாமா சவுதி சென்றடைந்தார். அவர் சென்ற  விமானம் சவுதி ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சவுதி மன்னர் மரணத்துக்கு...

திரிபோலி விடுதி தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

திரிபோலி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாகவும் பிடித்து...

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட 50 பேர் வேட்பு மனு தாக்கல்

திருச்சி/ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு  தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தி.மு.க., சார்பில் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில் வளர்மதியும்...

பாஜக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை: குஷ்பு பேச்சு

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்று சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க...

பேஸ்புக்கை ஹேக் செய்தது லிஸார்ட் ஸ்குவாட் பயங்கரவாதிகளாம்!

செவ்வாய்க்கிழமையான இன்று உலக அளவில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வரும் பேஸ்புக்கை சில மணித்துளிகள் பயன்படுத்த இயலாமல் போனது. தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிப் போனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் சேவைகள். ...
- 2026

கிரிக்கெட்

ஆர்.கே.லட்சுமண் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்: மகாராஷ்டிர அரசு

மும்பை மறைந்த புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்  என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள்...

மீண்டது பேஸ்புக் சேவை

பேஸ்புக் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அதன் சேவை மீண்டது. சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவை, சில நிமிடங்கள் செயலிழந்ததும் அதனைப் பயன்படுத்தும் பலரும் உடனே தகவல் பரிமாறிக் கொண்டனர்....

கேரளத்தில் பந்த்: கேரளா செல்லும் பஸ்கள் செங்கோட்டை அருகே நிறுத்தம்

செங்கோட்டை கேரளத்தில் இன்று பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்துக்குச் செல்லும் பஸ்கள் தமிழக எல்லையான செங்கோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியில் நிறுத்தப் பட்டது. கேரளாவில் பூரண மதுவிலக்கு...
- 2026

Recent articles

spot_img