Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ரிஷபம்

ரிஷப ராசி : கார்த்திகை இரண்டாம் பாதம் முதல், ரோஹிணி, மிருகசீரிஷம்-2ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... "எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி...

மேஷம்

மேஷ ராசி : அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும்,...

சினிமா

சினிமா செய்திகள்மேலும் ...சினி கிசு கிசுமேலும்...சினிமா விமர்சனம்சங்கராபரணம் - விமர்சனம்இன்றைய காணொளி - பட டிரெய்லர்இன்றைய புகைப்படம்சினி புகைப்பட ஆல்பம்

ஜானகிக்காகக் காத்திருப்பு!

வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல…...

வெற்றித் திருநாள் விஜயதசமி

வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள்...

கிறுக்கியதும்! கிறுக்கானதும்!

உன்னை நினைத்து ஓரிரு நாட்கள்… உன் பெயரைக் கிறுக்கித் தொலைத்தேன்.. என்னை மறந்து எத்தனை நாட்கள்.. என் இதயத்தைக் கிறுக்காக்கித் தொலைத்தேன்!
- 2026

காதலுக்கு நிறுத்தல் குறி!

நான் தான் காலம் பேசுகிறேன்..! தொலைக்காட்சித் தொடரில் தொலைதூரத்தில் இருந்து சுழலும் காலச் சக்கரம் …. காதுக்குள் சக்கரம்போல் இடதும் வலதுமாய் சுழன்று சுழன்று ஒலித்துக் கொண்டே இருந்தது..! ...

காலத்தை வீணடிப்பாயோ?

காலம் ஓடுகிறது… காலன் துரத்துகிறான்… கன்னி உன்னுடன் செலவிட வேண்டிய நேரம்… கணினியுடன் செலவிட்டு காலம் கழிகிறது! சுகத்தை நாடி… இரண்டிலும் சோகத்தையே பரிசாய்ப் பெற்ற நிலை!...

உனக்கான அர்ப்பணமாய்… நான்!

கதிரவன் கிரணங்களால் ஒளி வழங்கிய களைப்பு! ஓய்வைத் தேடி ஒளிகிறான் மலை முகட்டில்! அவன் மலையின் மடியில் சாயும் காலம்… சந்தியா காலம்! ஓடிக் களைத்த அவனுக்கு...

நானே கடவுள்!

உடலில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன்! இதயத்தில் இலக்குமியை இருத்தி வைத்த மாலவன்! எல்லாம் அன்பின் அடையாளங்கள்! ஆணும் பெண்ணுமாய் இயைந்த வாழ்வைக் காட்டுகிறார்.. பரமன்! எந்நேரமும்...

நாடகத்தின் ஒத்திகையோ?

நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! நாடகத்தின் ஒத்திகையை திரைக்கு முன்னரேயே பார்த்துக் கொண்டு..! கருத்தைக் கவர்ந்த என் கவிதைப் பெண்ணே… உன் பேஸ்லுக்கில் சிதறித் தெறித்த என் உள்ளத்தை…...

உள்ளங்கையில் என் உலகம்!

காலை எழுந்ததும் உன் உள்ளங்கையைப் பார்! ஆன்மிகம் அறிவுறுத்தும்! கையில் லட்சுமி வாசம் செய்வாளாம்! கையின் மத்தியில் வாணி வாசம் செய்வாளாம்! கை மூலைகளில் கௌரி வாசம் செய்வாளாம்!...
- 2026

Recent articles

spot_img