Dhinasari Tamil News Web Portal Admin
எம்பி., டிக்கெட்தான் கிடைக்கலைன்னு பாத்தா… இதுக்குமா டிக்கெட் இல்ல?!
MP டிக்கெட்டா? IPL டிக்கெட்டா?வேட்பாளர் டிக்கெட் கிடைத்துவிடும் ஆனால IPL டிக்கெட் கிடைக்காது1000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.திரையரங்கில் 50 ரூபாய் டிக்கெட் பிளாக்கில் விற்றவனை அழிக்கிறேன் என்று சொல்லி, மெகா மால்...
IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னைசென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான்...
IPL 2024: ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2024 – 25.03.2024 – பெங்களூரூ ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்பஞ்சாப் அணி (176/6, ஷிகர் தவான் 45, ஜிதேஷ் ஷர்மா 27, பிர்ப்சிம்ரன் சிங்...
கிருஷ்ணா, கிருஷ்ணா! மியூசிக் அகாடமிக்கு ஏனப்பா சோதனை!
-- ஆர். வி. ஆர்டி. எம். கிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த கர்நாடக சங்கீத வித்வானா? ஆம். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு 2024-க்கான சங்கீத கலாநிதி பட்டம் அளிப்பதோடு விஷயம் முடிகிறதா?...
IPL 2024: இரண்டாம் நாளில்… இரண்டு ஆட்டங்கள்!
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-இரண்டாம் நாள் ஆட்டங்கள் – 23.03.2024 ஐபில் 2024 தொடங்கிய இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும்...
ஐபிஎல் தொடக்க ஆட்டம் – சென்னை!
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருதொடக்கவிழா சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (22 மார்ச்சு 2024) ஐ பி எல் 2024 போட்டி கோலாகலமாகத்...
தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!
சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின்...
கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...
‘திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இவை சொல்வது ஒன்றே!
-- ஆர். வி. ஆர்திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இந்தக் கட்சிகள் ஒரு முக்கியச் செய்தியை அவரவர் பாணியில் சொல்கின்றன, கவனித்தீர்களா? சர்ரென்று பார்க்கலாம்.அண்ணாத்துரை தனது தலைமைப் பண்பினால் பலரையும் ஈர்த்து...
மோடியின் மனதை வென்ற கோவை மக்கள்: 1998 குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி!
கோவை, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்..நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக திங்கட்கிழமை...
பவன் கல்யாண் பேசியபோது மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்கள்; மோடி செயலால் நெகிழ்ந்த மக்கள்!
நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலான பொதுக்கூட்டம் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் நடைபெற்றது. தெலுகுதேசம், ஜனசேனா, பாஜக., தொண்டர்கள் கூடியிருந்த அந்தக்...
ரூ.509 கோடி திமுக.,வுக்கு அளித்த லாட்டரி மார்டின்! பின்னணி என்ன?!
தேர்தல் பத்திரங்கள் - புதிய தரவுகள் வெளியீடுதேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு - யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது...
