Dhinasari Tamil News Web Portal Admin
அதிகரிக்கும் அபஸ்வரங்கள்!
சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது.-- ஆர். வி. ஆர்சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர்...
லால்கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று பாரத ரத்னா வழங்கிய குடியரசுத் தலைவர்!
முன்னாள் துணை பிரதமரும், பாஜக., மூத்த தலைவரும் ரத யாத்திரை நாயகன் என்று புகழப் படுபவருமான லால் கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று, பாரத ரத்னா விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி...
சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்: திமுக., வின் சதிகளை அம்பலமாக்கிய அண்ணாமலை!
அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு...
IPL 2024: கலக்கிய லக்னோ அணி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ் லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன்...
IPL 2024: அதிரடி காட்டிய கோல்கத்தா அணி!
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 29.03.2024 – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கொத்த நைட் ரைடர்ஸ்பெங்களூரு அணியை (182/6, விராட் கோலி 83*, கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ்...
சமூக நீதி பற்றிப் பேச காங்கிரஸுக்கு என்ன தகுதி உள்ளது?
-- நாராயணன் திருப்பதிஏன் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நிற்கவில்லை? ஏன் ஜெய்சங்கர் தென் சென்னையில் நிற்கவில்லை? வெயிலில் சுத்துவதற்கும், களப்பணியில் இருப்பதற்கும் விளிம்பு நிலை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில்...
வீடியோ பழசுதான்! பொய்ப் புகார் பற்றி நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு பரிந்துரை : கோவை ஆட்சியர் பதில்!
தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோவை சமூகத் தளங்களில் சுற்ற வைத்து பொய்யான புகார் கொடுத்த விவகாரத்தில், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...
மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!
Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...
பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!
எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...
வைகோ.,வின் வாரிசு அரசியல்! தாயகத்தில் இருந்தல்ல… வையகத்தில் இருந்தே வெளியேறிய கணேசமூர்த்தி!
வைகோ.,வின் வாரிசு அரசியல், ஒருவரை தாயகத்தில் இருந்தல்ல... வையகத்தில் இருந்தே வெளியேற வைத்துவிட்டது. தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக, கடும் மன அழுத்தத்தில் இருந்த ஈரோடு...
IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 28.03.2024 – ஜெய்ப்பூர் ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் அணி (185/5, ரியான் பராக் 84*, அஷ்வின் 29, ஜுரல் 20) டெல்லி...
IPL 2024: அம்மாடியோவ்.. அசத்தல் ரன்கள்!
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 27.03.2024 – ஹைதராபாத் ம்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்ஹைதராபாத் அதிரடி ஆட்டம் ஐபிஎல் ஆட்டங்களில் மிக அதிகமான ஸ்கோர் ஹைதராபாத் அணி (277/3, ஹென்ரிச் கிளாசன்...
