Author: ரேவ்ஸ்ரீ
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் 5.6 நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ள ஆளுநர் மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது டெல்லி பயணத்தில் தமிழக...
95-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி
இந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.இந்திய...
கோவை சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை...
இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதிக்கும் நாடு
இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது டென்மார்க் இறுதியாக இணைந்துள்ளதுபொது இடங்களில் முகங்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அல்லது கண்களை மட்டும் வெளிக்காட்டும் நிக்வாப் ஆகிய ஆடைகளை அணிவதற்கு...
இந்தியா – ஆஃப்கான் டெஸ்ட்டில் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்தி: பிபிசிஐ
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் விர்த்திமான் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜுன் 14...
சீதையே உலகின் முதல் டெஸ்ட்டியூப் பேபி – உ.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு
சீதையே உலகின் முதல் `டெஸ்ட்டியூப் பேபி’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேசிய...
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் வசூல் செய்ய உள்ள நாடு
நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.ஜூலை...
புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களை புதுப்பிக்க நன்கொடை அளித்த கிரிக்கெட் வீரர்
புயலால் பாதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை புதுப்பிப்பதற்காக, நிதி திரட்டும் வகையில் நடந்த காட்சிப் போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 20 ஆயிரம்...
தமிழகத்துக்குள் அனுப்பும் சரக்குகளுக்கு இன்று முதல் இ-வே பில் கட்டாயம்: கோவா உட்பட 4 மாநிலங்களில் இன்று அமல்
மாநிலத்துக்குள் அனுப்பப்படும் சரக்குகளுக்கான இ-வே பில் நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வரைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகள் இறுதி கட்ட...
பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ்-2 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர்...
வேலூரில் நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரிப்பு
வேலூர் மாவட்டம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கிறது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் 4 கம்பம் பகுதியில் ரஜினிகாந்தின்...
மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மே மாதம் ரூ.479.42 க்கு விற்கப்பட்ட 14.2 கிலோ சிலிண்டரின் விலை தற்போது ரூ.481.84...
