Author: ரேவ்ஸ்ரீ
காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்வரை இன்று சந்திக்கிறார் கமல்
கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திக்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் பெங்களூரு சென்றுள்ளார். அவருடனான சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்து...
மகளிர் டி20 ஆசியா கோப்பை அபார வெற்றி பெற்றது இந்தியா
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.தொடக்க நாளான...
லீட்ஸ் டெஸ்ட் – பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில்...
நிபா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை: சுற்றுலா அமைச்சர்
கேரளா பாதுகாப்பாக உள்ளது என்று நிபா வைஸ் குறித்து பயப்பட தேவையில்லைஎன்று கேரளா சுற்றுலா அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் நடந்த இந்தியன் மெடிக்கல் சங்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அந்த...
ஈரான் விமானங்களுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் நிரப்ப மறுப்பு
அமெரிக்க தடை விதித்ததை தொடர்ந்து, ஈரான் விமானங்களுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக ப்ளாக் கேரியர் ஈரான் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து விமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர்...
துப்பாக்கி சுடு தாக்குதலில் கொலம்பியா கால்பந்து வீரர் பலி
கொலம்பியா கால்பந்து வீரர் அலெஜாண்ட்ரோ பெனரண்டா, கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சுடு தாக்குதலில் பலியானார். அவருடன் இருந்த அவரது அணியின் வீரர் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த...
கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை: சுனில் சேத்ரிதான்
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில்...
டி20: வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை
பாகிஸ்தான் அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு...
இன்று நடக்கிறது 10 வது விஜய் அவார்ட்ஸ்
விஜய் டிவி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சி, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஓவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் படங்களில், சிறந்த படங்கள், இயக்குநர், நடிகர், என சிறந்த சினிமா கலைஞர்களைத் தேர்வு...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- மக்கள் ஒருங்கிணைப்பு குழு இன்று விசாரணை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூத்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள்...
இன்று நடக்கிறது மாவட்ட அளவிலான ஹாக்கிக்கான தேர்வு போட்டிகள்
மாவட்ட அளவில் ஹாக்கிக்கான தேர்வு போட்டிகள் இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்களில் நடைபெற உள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஹாக்கி விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் சேர விரும்புபவர்களுக்கான தேர்வு போட்டி...
