Author: ரேவ்ஸ்ரீ
கர்நாடகாவில் இன்று கடையடைப்பு
கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசை கண்டித்தும் பெங்களூரு தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பாஜ.,ன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா...
அமெரிக்கா வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தில் பிழை
அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில் பிழை இருப்பதை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தவறான கடிதத்தையும், அதை தான் திருத்திய...
பிரதமர் மோடியுடன் முதல்வர் குமாரசாமி இன்று சந்திப்பு
கர்நாடக மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக, டெல்லியில் முதலமைச்சர் குமாரசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன்...
நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெச்.டபிள்யு.புஷ், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 93 வயதான புஷ், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்...
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது உயிரிழப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி சம்பவம் மிகவும் துயரமான அனைவரது...
பசுமை கிரிக்கெட்….ஐ.நா.வுடன் பிசிசிஐ ஒப்பந்தம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐநா சுற்றுசூழல் அமைப்புக்கும் இடையே பசுமை கிரிக்கெட் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டிக்கு நடுவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இதில் பிசிசிஐ...
இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி
இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.தென் மாகாணத்தில் பரவி வரும்...
பாய்ந்து சென்று குழந்தையை காப்பாற்றிய ஹீரோ
பாரிஸில் 4-வது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்த கசாமா, குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
3வது முறையாக சூப்பர் கிங்ஸ் சாம்பியன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 தொடர் 11வது சீசன் பைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. வாங்கடே மைதானத்தில்...
நமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை
நமோ செயலி மூலம் தங்கள் ஆட்சியின் மதீப்பிட்டை தெரிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக நமோ என்ற பெயரில் செயலி ஒன்று...
