Author: ரேவ்ஸ்ரீ
எகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை
எகிப்தில் ஒரு மாதம் இணையதளத்தில் யூடியுப் ஸ்டீரிமிங்க்கு தடை விதிக்க எகிப்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.எகிப்தில் கடந்த 2013ம் ஆண்டில் இஸ்லாமிய இறைதூதர் மொஹமத் குறித்து தவறான வீடியோ யூடியுப்பில் வெளியானதை...
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் எது?
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 58வது இடத்தை பிடித்துள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் என இரு...
அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு
அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்...
இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இன்று தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிராண்ட் ஸ்லாம்...
ஐபிஎல் இறுதி போட்டி: சென்னை – ஹைதராபாத் இன்று மோதல்
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும், ஐபிஎல் டி20 சீசன்-11 தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஜெயிக்கப் போவது, அனல்பறக்கும் பந்துவீச்சை கொண்ட...
13-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த...
கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி
லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்திற்காக மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில்...
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2வது இடத்தில் சென்னை
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.நாடு முழுவதும் 83 புள்ளி ஒரு சதவீதம் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மண்டல வாரியாக...
தமிழகத்திலேயே உலகின் முதல் மனிதன் தோன்றினான் – அமைச்சர் பாண்டியராஜன்
உலகின் முதல் மனிதன், தமிழகத்தில் தோன்றியதற்காக தடயங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்பதற்கு ஆதாரம்...
படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி
காங்கோவில் நள்ளிரவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.காங்கோவின் ஈக்வேடர் மாகாணத்தில் உள்ள மான்கோடோ பகுதியில் இருந்து மாபான்டகாவிற்கு புதன்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மாம்பாயோ ஆற்றில் படகு ஒன்று...
3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா ரியல் மாட்ரிட் ?
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் இன்று மோதுகின்றன.
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, உக்ரைன் நாட்டின் தலைகரான கீவில்...
மெகுனு புயல்: மீட்பு பணிகளில் இந்திய கடற்படை படகுகள்
ஓமானில் வீசி வரும் மெகுனு புயல் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு இந்திய கடற்படை படகுகள் ஈடுபட்டுள்ளன.மெகுனு என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஓமனில் கடும் வேகத்தில் வீசி வருகிறது....
