Author: ரேவ்ஸ்ரீ
ஹாலிவுட் தயாரிப்பாளர் 1 மில்லியன் டாலர் ஜாமீனில் விடுதலை
பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர்...
இன்று தொடங்குகிறது மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில்...
மே 25- இன்று உலக தைராய்டு தினம்
கழுத்தின் முன்பகுதியில் 15 முதல் 20 கிராம் எடையுள்ள தைராய்டு சுரப்பி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க உதவுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.தைராய்டு சுரப்பி குறைந்தாலும், அதிகமானாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்....
இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதுவது ஐதராபாத்தா? கொல்கத்தாவா?
ஐ.பி.எல். போட்டியில் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25...
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்
துரதிர்ஷ்டவசமானது...
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....
கால்பந்து உலக கோப்பை டைட்டில் சாங்கை பாடுகிறார் நடிகர் வில்சுமித்
கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ டைட்டில் சாங்கான 'Live it up' பாடலை பாடகர் நிக்கி ஜாமுண்டன் இணைந்து ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பாட உள்ளார்.இந்த பாடல் நாளை இணையதளம்,...
2019 உலக கோப்பை ரேடியோ ஒலிபரப்பு உரிமையை வென்றது பிபிசி
வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளதுஇந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ்...
ஹோட்டலாக மாறுகிறது சதாம் உசேனின் சொகுசு படகு
ஈராக்கின் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் உசேனினுக்காக பாஸ்ராஹ் ப்ரீஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 30 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சொகுசு படகை, கடற்படையினருக்கான ஹோட்டலாக மாற்ற...
மற்ற லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும்: கிறிஸ் கெய்ல்
இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான...
டிவி ‘லைவ்’ வில் அமைச்சரின் கன்னதில் அறைந்த கட்சி பிரமுகர்
பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனலில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை திருடன் என்றார். இதனால்...
6 இன்ச் இடைவெளி விட்டு பழக வேண்டும்: பல்கலைகழகம் அறிவிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில்...
