Author: வரகூரான் நாராயணன்
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே– வரகூரான் நாராயணன்https://www.youtube.com/watch?v=2ZXbEGMNHGY&feature=share.ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையேஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையேஆஆஆ ஆஆஆஆஆ...
“அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்”
"அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்" (அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.என்பதால் அந்த திதிகள் வருத்தப்பட்டனவாம் இறைவினடம்.-அதன்படி ஸ்வாமி நவமியில் ராமனாகவும் அஷ்டமியில் கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி,அந்த நாட்களை...
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்
ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம். ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ...
“.ராமா ராமான்னு சொல்லு!”
".ராமா ராமான்னு சொல்லு!""யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன;
.தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"
(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)கட்டுரையாளர்-ஆர்.வீழிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-போன 24-05-2016 தேதியிட்ட சக்தி விகடன்."பல...
“14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்”
"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்"-ஸ்ரீராம நவமி ஸ்பெஷல் 13-042019- (மகா பெரியவா சொன்ன கதைகள்-நன்றி சக்தி விகடன்) (அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும்...
” நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!”
" நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!" (தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்பதாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன்பெண்ணை அழைத்துக்...
“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”
"சாமி..இப்போ...ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க"....................
..(-கிராமப் பிரமுகர்-பெரியவாளிடம்).மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா? (எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே)சொன்னவர்;...
ஸ்ரீராம நவமி-13-04-2019
ஸ்ரீராம நவமி-13-04-2019 ஸ்ரீராம நவமி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14) ஸ்ரீ ராமநவமியன்று...
“ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தைவச்ச மாதிரி இருக்கும்…”
"ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தை வச்ச மாதிரி இருக்கும்..."பெரியவாளின்யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்'சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு)அப்போவெல்லாம் யாத்திரை போறபோது மூணு குதிரை போகும்.சவாரி குதிரை-ன்னு
ஒண்ணு....
“கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?” என்று பெரியவர் கேட்டார்.
"கி.வா.ஜ விடம்,"தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?" என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை. 'தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி...
“அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை”
"அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை"(மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும் ஒட்டிய இந்த 'யுனீக்' ஸாமர்த்தியத்தை என் சொல்ல?)கட்டுரையாளர்-ரா-கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு நீண்ட கட்டுரையில் 2ம் பகுதிஒரு பெரிய விமான விபத்து.'ஸேஃப் லாண்டிங்'க்கு வாய்ப்பேயில்லை...
பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.
பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.
