Author: வரகூரான் நாராயணன்

“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”

"எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!"(பெரியவாளைப் பார்த்து ஓர் இஸ்லாமியர்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா ​ புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்பெரியவா ஒரு முறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போனார்....

‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’

'வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!' சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். (ஒரு மறுபதிவு) வயதான தம்பதிகள், மனம் உடைந்துபோயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். பெரியவாள் மௌனம்...

“ஒரு பூனையும் அதன் நாலு குட்டிகளும்”

"ஒரு பூனையும் அதன் நாலு குட்டிகளும்"ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக் கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறு எங்கே போகும்? குளிரில்...

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு.-மே 19-ம் தேதி வாக்குப்பதிவு.(சட்டசபை)

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு.-மே 19-ம் தேதி வாக்குப்பதிவு.(சட்டசபை)ஏப்ரல் 22 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகிறது ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள்ஏப்ரல் 30ஆம்...

“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

"நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்""'ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?-பெரியவா'நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர்...

பக்தரின் குழந்தைக்கு கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்

"கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!"(பக்தரின் குழந்தைக்கு கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்மறு...
- 2026

ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த நாள்-08-04-2019)

"என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.."ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்-(இன்று தீக்ஷிதர் பிறந்த...

“மணி-மந்த்ர-ஔஷதம்”

"மணி-மந்த்ர-ஔஷதம்"( ஒரு குச்சிப் பெண்ணுக்கு பெரியவாளின் (பரிகார) வைத்தியம்)இது நவம்பர்-2011-ல் போஸ்ட் ஆனது.ஒரு தம்பதியும்,இளம் பெண்ணும் தரிசனத்துக்கு வந்தார்கள்.பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள்.வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது."பெரியவா...

“என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!”

"என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!"( 'எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்' -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் தட்டச்சு-வரகூரான் நாராயணன்பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The...

“பால்காரியின் கோரிக்கை”

"பால்காரியின் கோரிக்கை"(பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்).தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு வயதான பால்காரம்மா.காஞ்சிபுர நகரவாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது...

“கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா”

"கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா" ---பெரியவா-கேள்வி(நம்ம எல்லாருக்குள்ளேயும் இருக்கறதும் ஜீவன்தானே..! ஆன்மா ஒண்ணுதானே! அதனாலதான் அதைக் கூப்பிடற சாக்குல காப்பாத்து..காப்பாத்துன்னு வேண்டிக்கறோம். கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான்...

“விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்”

"விஸ்வேஸ்வரர் உத்தரவு கொடுத்து விட்டார்" (ஒரு நாய் கல்லடியிலிருந்து தப்பிக்க பெரியவாசெய்த உபாயம்) தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு நதியில் நீராடிவிட்டு அதன் கரையில்அமர்ந்து கொண்டு,ஜபம் - தியானம் செய்துகொண்டிருந்தார்கள் பெரியவாள். தண்டம்அருகிலேயே ஒரு பீடத்தின்...
- 2026

Recent articles

spot_img